நேற்று மாலை முதல் தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழையானது கொட்டித்தீர்த்து வரும் நிலையில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

05:56 PM (IST) Jan 08
பத்திரப் பதிவுத்துறையில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் தனது பணம் பெறப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்
05:35 PM (IST) Jan 08
மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், வருமான வரி வரம்புகளில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
04:13 PM (IST) Jan 08
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ள நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
03:52 PM (IST) Jan 08
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை செய்ய அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது
03:41 PM (IST) Jan 08
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.
03:06 PM (IST) Jan 08
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
02:35 PM (IST) Jan 08
ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்
02:35 PM (IST) Jan 08
ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்
02:15 PM (IST) Jan 08
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான iQOO இந்தியாவில் iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக குறைத்துள்ளது.
02:03 PM (IST) Jan 08
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை மீது கோபமடைந்தது கவனம் ஈர்த்துள்ளது
01:51 PM (IST) Jan 08
வங்கிகள் தற்போது சீனியர் சிட்டிசன்கள் என்று அழைக்கப்படும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை தருகிறது. அதனைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
01:33 PM (IST) Jan 08
அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி முறையீடு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
01:23 PM (IST) Jan 08
கே.ஜி.எப் நாயகன் யாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:18 PM (IST) Jan 08
வாட்ஸ்அப் செயலியை தற்போது உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இனி வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணங்கள் விதிக்கப்பட உள்ளது.
12:48 PM (IST) Jan 08
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 23ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்
12:27 PM (IST) Jan 08
நடிகர் ஜெய்யின் முன்னாள் காதலியும், நடிகையுமான அஞ்சலி, தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார்.
12:03 PM (IST) Jan 08
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர வங்கியின் மருத்துவ ஆலோசகர் (பிஎம்சி) பதவிக்கு விருப்பமுள்ள மற்றும் பொருத்தமான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
11:41 AM (IST) Jan 08
கர்நாடகா மாநிலம், கூர்க் குண்டபெட்டா மலையடிவாரத்தில் பாண்டவர்களின் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
11:29 AM (IST) Jan 08
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
11:29 AM (IST) Jan 08
ராயல் என்ஃபீல்டு போன்ற பைக்கை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவர்களுக்கான செய்திதான் இது. ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக இருக்கும் சிறந்த 5 பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
11:09 AM (IST) Jan 08
பாகிஸ்தானை 9 ஏவுகணைகள் மூலம் பிரதமர் மோடியும், இந்தியாவும் மிரட்டிய விவகாரம் தெரியவந்துள்ளது
10:31 AM (IST) Jan 08
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது
10:04 AM (IST) Jan 08
கேஜிஎப் நாயகன் யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க சென்றபோது 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
09:37 AM (IST) Jan 08
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, இப்போது இவர்கள் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் வைத்திருந்தால் போதுமானது.
09:26 AM (IST) Jan 08
81-வது கோல்டன் குளோப் விருது அமெரிக்காவில் இன்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதில் வெற்றிபெற்றவர்களின் முழு பட்டியலை பார்க்கலாம்.
09:15 AM (IST) Jan 08
சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை புத்தக கண்காட்சி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதன் காரணமாக இன்று புத்தக கண்காட்சி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
09:15 AM (IST) Jan 08
சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை புத்தக கண்காட்சி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதன் காரணமாக இன்று புத்தக கண்காட்சி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
09:13 AM (IST) Jan 08
தென்மேற்கு வங்கக் கடல், தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
08:31 AM (IST) Jan 08
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் முன் இந்தச் செய்தியைப் படிப்பது அவசியம். எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் அதிக சலுகைகளை வழங்கி வருகின்றன.
08:02 AM (IST) Jan 08
07:06 AM (IST) Jan 08
4 ஆண்டு காலம் ஆட்சியில் நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன், கட்சியை விட்டுச் சென்ற நபரை அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல என ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
07:06 AM (IST) Jan 08
4 ஆண்டு காலம் ஆட்சியில் நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன், கட்சியை விட்டுச் சென்ற நபரை அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல என ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
07:05 AM (IST) Jan 08
நேற்று மாலை முதல் தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழையானது கொட்டித்தீர்த்து வரும் நிலையில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:04 AM (IST) Jan 08
வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழையானது பெய்து வருகிறது. இந்தநிலையில், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.