அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

11:02 PM (IST) Sep 04
பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கிய நிலையில், இதில் போட்டியாளராக நடிகை ஷகிலாவும் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மேலும் போட்டியாளர்கள் பற்றிய முழு பட்டியல் இதோ. மேலும் படிக்க
09:33 PM (IST) Sep 04
விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் திருமண ரிசெப்ஷன் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
09:32 PM (IST) Sep 04
விஷால் சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழா ஒன்றில், தனக்கு ஒரு மகள் உள்ளதாக கூறி... மாணவி ஒருவரை கண்ணீரோடு அறிமுகம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும் படிக்க
04:12 PM (IST) Sep 04
வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் நடிக்க நடிகை தமன்னா கூடுதல் சம்பளம் வாங்கி வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
02:54 PM (IST) Sep 04
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் சைலேந்திர மோகன் சுபேதார் மேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
02:36 PM (IST) Sep 04
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
02:25 PM (IST) Sep 04
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
02:23 PM (IST) Sep 04
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி தயாரித்த முதல் தமிழ் படமான எல்.ஜி.எம்-ஐ எந்த ஓடிடி தளங்களும் வாங்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
02:02 PM (IST) Sep 04
ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக இதை மீறினால் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என புதிய விதி விதிக்கப்பட்டுள்ளது.
01:18 PM (IST) Sep 04
நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் என்றும் அவருக்கு இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என எல்லாமே தெரியும் எனவும் ஜெயிலர் பட நடிகர் சரவணன் கூறி உள்ளார்.
12:49 PM (IST) Sep 04
சாலை விபத்தில் சிக்கி, பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
12:48 PM (IST) Sep 04
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இனி ரூ.428க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும். அது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
12:45 PM (IST) Sep 04
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சேலையில் செம்ம கிளாமராக நடத்தி உள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
12:23 PM (IST) Sep 04
தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரிஷ் சால்வே 3வது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண விழா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
12:03 PM (IST) Sep 04
அருணாச்சல பிரதேசத்தில் மாணவிகளை பலாத்காரம் செய்ததாக 50 வயது பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
11:08 AM (IST) Sep 04
டெல்லியில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பாலத்தின் மீது ஆட்டோவை ஒட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
11:02 AM (IST) Sep 04
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அமலா பால் பீர் பாட்டிலுடன் போட்டோ போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
10:21 AM (IST) Sep 04
சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது பிரகாஷ் ராஜ் சனாதனத்தை எதிர்த்து டுவிட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
09:51 AM (IST) Sep 04
பா.ஜ.க.வின் வகுப்புவாத - வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும் ஹரியானாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், INDIA கூட்டணி வெல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
09:50 AM (IST) Sep 04
கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பணக்காரர்களாக உருவாகியுள்ள இவர்கள், மக்களை எப்போதும் ஏழைகளாகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் வைத்திருக்கின்றனர் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
09:33 AM (IST) Sep 04
ஈழப்போர்ல ஈழத்தமிழர்கள் செத்துக்கிட்டு இருக்கும் போது சீமான் தன்னுடன் ஆட்டம் போட்டு கொண்டிருந்ததாக நடிகை விஜயலட்சுமி கூறி இருக்கிறார்.
09:18 AM (IST) Sep 04
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
08:53 AM (IST) Sep 04
இன்றைய நாளின் முக்கிய நேரம் மற்றும் ராகு காலம் போன்றவற்றை இங்கு தெரிந்து கொள்வோம்.
08:38 AM (IST) Sep 04
சந்திரயான்-3 திட்டம் உட்பட பல ராக்கெட் ஏவுகணைகளின் கவுன்ட் டவுனின் போது குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
08:12 AM (IST) Sep 04
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
08:00 AM (IST) Sep 04
சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே. ஆனால் பாஜகவினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர். இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
07:22 AM (IST) Sep 04
வீட்டின் அருகே மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
07:21 AM (IST) Sep 04
பல்லடம் பகுதியில் வீட்டின் அருகே மது குடித்த நபரை தட்டிக்கேட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:19 AM (IST) Sep 04
மின் பராமரிப்பு பணிக்காக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை ரெட்ஹில்ஸ் தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.