Relationship: தினமும் செக்ஸ் வைத்து கொள்வதால் கிடைக்கும் 5 சிறந்த நன்மைகள்...நிபுணர்கள் சொல்வது என்ன?

First Published Aug 9, 2022, 12:36 PM IST

Relationship-Daily sex: தினமும் உடலுறவு வைத்து கொள்ளும் போது மனஅழுத்தம் குறைகிறது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

Daily sex:

திருணம் ஆன புதிதில், ஆணும், பெண்ணும்  உடலுறவில் புகுந்து விளையாடுவார்கள். சில நாட்கள் இப்படியே கழிந்து விட வேண்டும் என்று கருதுவது உண்டு. சில நாட்கள் சென்றதும் அவர்களுக்கு வெறுத்து போய் விடும். ஆனால், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கிமான ஒன்றோ ..? அதேபோன்று  நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினமும்  உடலுறவு கொள்வது என்பது சிறந்த வழிமுறையாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க...Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

உடலுறவு வைத்து கொள்ளும் போது மனஅழுத்தம் குறைகிறது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

மேலும் படிக்க...Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

மன அழுத்தம்:

உடலுறவின் போது நீங்கள் கவனத்துடன் இருக்க உதவுகிறது. நாள் முழுதும் பல்வேறு பணிகளில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பல்வேறு சிந்தனைகள் இருக்கலாம். எனவே, நீங்கள் தினமும் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் இலகுவாக இருக்கும். மனம் சற்று தளர்வடையும்.

நிம்மதியான தூக்கம்:

முழுமையான உடலுறவு உங்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். உங்களுக்கு நல்ல உறக்கம் வேண்டும், தூக்கமின்றி தவிக்கிறீர்கள் எனில் உடலுறவு கொள்வதன் மூலம் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்

Daily sex:

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்:

உடலுறவின் போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால் இரத்தம் பாய்வது சீராகிறது. இதனால் உயிரணுக்களுக்கு புதிய இரத்தம் கிடைக்கிறது. நச்சுகளும் வெளியேறுகின்றன. இதனால் தான் நீங்கள் முழுமையான உடலுறவுக்குப் பின் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

 மேலும் படிக்க...Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

Daily sex:

மூளைச் சுறுசுறுப்பாக இருக்கும்:

அதிகாலை மூளைச் சுறுசுறுப்பாக வேலை செய்யும் நிலையில் உடலுறவில் புதிய சில நுணுக்கங்களை இயல்பாகவே நடைமுறையில் கொண்டு வர உங்களுக்கு யோசனை தோன்றும்.  மேலும், உடலுறவு என்றாலே இரவில்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு பழக்கத்தை இது மாற்றுகிறது.

இதனை தவிர்த்து தினமும் 30 நிமிடம் உடலுறவு கொள்வது, உடலை கட்டுக்குள் வைக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும். இளமை தோற்றத்துடன் பார்த்து கொள்ளும். வாழ்வில் நீண்ட ஆயுள் தரும். 
 

click me!