MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி) 2022: குருவின் ராசி மாற்றம் காரணமாக அடுத்த, 4 மாதங்கள் எந்தெந்த ராசிகள் மகிழ்ச்சி கடலில் நீந்துவார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 09 2022, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி)

Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி)

ஜோதிடத்தின் படி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் மிகவும் முக்கிய இடம் உண்டு. அறிவுத்திறன் மற்றும் நல்லொழுக்கத்தின் காரணியான குரு பகவான் தனது ராசியை மற்ற 13 மாதங்கள் எடுத்து கொள்கிறார். மேலும், குரு பகவானின் வியாழன் கிரகம் தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாக கருதப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மீனத்தில் வக்ர நிலையில் குரு பகவான் பெயர்ச்சி ஆனார். இதையடுத்து, குரு பகவான் அடுத்த 4 மாதங்களுக்கு அதாவது நவம்பர் 24 வரை இதே ராசியில் தான் இருப்பார். இதனால் எந்தெந்த ராசிகள் சிறப்பான பலன்கள் உண்டாகும் என்பதை பார்ப்போம். 

மேலும் படிக்க...Shukra Peyarchi: ஒரே மாதத்தில் நிகழும் 5 சுக்கிர பெயர்ச்சிகள்..இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்..உங்கள் ராசி என்ன

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி)

Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி)

கடகம் : 

வியாழன் கிரகம் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் வீடாக கருதப்படுகிறது. இதன் மூலம் இவர்கள் வேலையில் பதவி உயர்வுக்கான பலனைப் பெறலாம். இதன் போது இந்த ராசிக்காரர்களின் தலைவிதியே மாறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க...Shukra Peyarchi: ஒரே மாதத்தில் நிகழும் 5 சுக்கிர பெயர்ச்சிகள்..இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்..உங்கள் ராசி என்ன

34
Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி)

Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி)


கன்னி : 

குருவின் பிற்போக்கு நிலை காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வியாபாரத்தில் அமோக லாபம் பெறுவார்கள். அதேபோல் முதலீடு செய்வதற்கு சாதகமான காலம் இதுவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மனைவிக்கு கணவனின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெற்றோரின் ஆலோசனை கிடைக்கும். 

மேலும் படிக்க...Shukra Peyarchi: ஒரே மாதத்தில் நிகழும் 5 சுக்கிர பெயர்ச்சிகள்..இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்..உங்கள் ராசி என்ன

44
Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி)

Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி)

மீனம் : 

மீன ராசியில் குருவின் நிலை சிறந்த பலனைத் தரும். தொழில் மற்றும் பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பம் மற்றும் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் இவர்கள் வியாபாரத்தில் அமோக லாபம் பெறுவார்கள்.  இதனுடன், அவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Solar Subsidy: 300 யூனிட் இலவச கரண்ட், ₹78,000 மானியம்! மோடியின் இந்தத் திட்டத்தில் பயன் அடைவது..
Recommended image2
Grey Hair Tips: டை அடிக்காமலேயே நரை முடிக்கு குட்பை! கிச்சனில் இருக்கும் 'இந்த' ஒரு பொருள் போதும்!
Recommended image3
Lip Care: லிப் பாம் vs லிப் மாஸ்க்.. வறண்ட உதடுகளுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved