MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Shukra Peyarchi: ஒரே மாதத்தில் நிகழும் 5 சுக்கிர பெயர்ச்சிகள்..இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்..உங்கள் ராசி என்ன

Shukra Peyarchi: ஒரே மாதத்தில் நிகழும் 5 சுக்கிர பெயர்ச்சிகள்..இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்..உங்கள் ராசி என்ன

Shukra Peyarchi 2022 Palangal: சுக்கிரன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இவர் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மொத்தம் 5 முறை பெயர்கிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 08 2022, 01:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

ஜோதிடத்தின் பார்வையில், ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 (ஆகஸ்ட் 07) நேற்று காலை 05:12 மணிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். தற்போது நிகழ்ந்துள்ள பெயர்ச்சியுடன் சேர்த்து ஆகஸ்ட் 31 வரையில் சுக்கிரன் ஐந்து முறை பெயர்ச்சியாகிறார். ஆம், இரண்டாவது முறையாக சிம்ம ராசிக்கு ​​ஆகஸ்ட் 31, 2022 புதன்கிழமை மாலை 04:09 மணிக்கு சுக்கிரன் பெயர்கிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறதா..? ஆம் இதுவரை இல்லாத ஒன்றாக சுக்கிரன் இரண்டு ராசிப் பெயர்ச்சிகள் மற்றும் 3 நட்சத்திரங்களில் பெயர்ச்சி செய்கிறார். இந்த ஐந்து பெயர்ச்சிகளால் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க...Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ம் தேதி சூரிய பெயர்ச்சி...யாருக்கு மகிழ்ச்சி..? யாருக்கு ஆபத்து? முழு பலன் உண்டு..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இதனால், உங்களுக்கு வருமானம் பெருமளவில் உயரும். இந்த நேரத்தில் பல வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். நீங்கள் வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிப்பதில் வெற்றி காண்பீர்கள். இந்த ஒப்பந்தத்தின் நன்மை எதிர்காலத்தில் நன்றாக தெரியும்.  திருமண மகிழ்ச்சி அதிகரிக்கும். 

34
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கும் இந்த சேர்க்கை சுபமாக இருக்கும். துலாம் ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் இந்த சேர்க்கை உருவாகிறது. இது வேலை மற்றும் அலுவலக பணிகளுக்கான இடமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் வேலை பாராட்டப்படும். 

மேலும் படிக்க...Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ம் தேதி சூரிய பெயர்ச்சி...யாருக்கு மகிழ்ச்சி..? யாருக்கு ஆபத்து? முழு பலன் உண்டு..

44
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

மிதுனம்: 

சுக்கிரன் பெயர்ச்சி நல்ல பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. மிதுன ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் நடக்கும். இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயம் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல ஆர்டர்கள் மூலம் லாபம் கிடைக்கும். பேச்சுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் அற்புதமானதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

மேலும் படிக்க...Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ம் தேதி சூரிய பெயர்ச்சி...யாருக்கு மகிழ்ச்சி..? யாருக்கு ஆபத்து? முழு பலன் உண்டு..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Health: முடி உதிர்வு, தலையில் அரிப்பு.! முடி உதிர்வைத் தடுக்க இந்த 8 வழிகள் தெரியுமா?
Recommended image2
Crispy, Healthy Samosa Recipe: 4 சமோசாவில் 35 கிராம் புரதச்சத்து.. புரதச்சத்து நிறைந்த மொறுமொறுப்பான சமோசா.. வீட்டிலேயே செய்வது எப்படி?
Recommended image3
Gold Ring Designs : 2 கிராம் தங்கத்தில் இத்தனை புதுமையான மோதிரங்களா? தினமும் அணிய 7 சூப்பர் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved