மும்பையில் காதலனுடன் கைகளைப் பிடித்தபடி சுற்றும் ஸ்ருதி ஹாசன்... இணையத்தில் தீயாய் பரவு புகைப்படம்!!

First Published Jan 14, 2023, 12:34 AM IST

ஸ்ருதியும் சாந்தனுவும் நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வரும் நிலையில் மும்பையில் அவர்கள் உணவு கூடத்திற்கு வெளியே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.  

தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது மும்பையில் அவரது காதலனுடன் இருந்து வருகிறார். 

ஸ்ருதியும் சாந்தனுவும் நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வரும் நிலையில் மும்பையில் அவர்கள் உணவு கூடத்திற்கு வெளியே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.  

மும்பையில் காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதிஹாசன் கைகளை பிடித்தப்படி உணவு கூடத்திற்கு வெளியே காணப்பட்டனர். இருவரும் கருப்பு நிறத்தில் இரட்டையர்கள் போல காணப்பட்டனர். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் விரிந்த கூந்தல், கருப்பு நிற தளர்வான பேன்ட் மற்றும் மேலாடையுடன் ஸ்டைலாக காணப்படுகிறர். அதே நேரத்தில், சாந்தனுவும் கருப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு பெயின்ட் அணிந்து மிகவும் அழகாக இருக்கிறார். 

click me!