Viral Video: ரொமாண்டிக் பாடலுக்கு ஜாலியாக ஆட்டம் போட்ட பாட்டி!

By SG BalanFirst Published Apr 29, 2024, 4:26 PM IST
Highlights

சந்தைக்கு வந்த கிளி என்ற ரொமாண்டிக் பாடலுக்கு ஒரு மூதாட்டி உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது. "பாட்டியின் நடனம் மிகவும் அருமை" என பலரும் பாராட்டி வருகின்றனர்.

click me!