இது என்ன ரம்பா ஸ்டைலா? தொடையழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் பிரியா பவானி ஷங்கர்! ஹாட் போட்டோஸ்!

First Published Sep 11, 2023, 2:25 PM IST

நடிகை பிரியா பவானி சங்கர், 90'ஸ் ரசிகர்களின் கனவு கன்னியான ரம்பாவை நினைவு படுத்தும் வகையில்... செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்க பட்டு வருகிறது.
 

Priya Bhavani Shankar Started carrier in Serial

ஒரு செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறியப்பட்டு, பின்னர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர்.
 

Priya bhavani shankar Debut in Meyaatha Maan.

இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக மாறினார். இந்த படத்தின் வைபவ் ஹீரோவாக நடித்திருந்தார்.

எஸ்.ஜே.சூர்யா - ராகவா லாரன்ஸ் சேர்ந்து தெறிக்கவிடும்... 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர் வெளியானது!
 

Priya bhavani shankar First movie Hit

காமெடி கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரியா பவானி ஷங்கரின் முதல் படமே ஹிட் அடித்ததால், அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு அம்மணிக்கு வரிசை கட்டியது.
 

Priya bhavani shankar Pair with leading actors

நடிகையாக அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே பிரியா பவானி சங்கர், கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 5 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியது.

அந்தரங்க விஷயத்தில் கணவருடன் இப்படி இருக்கவே எனக்கு பிடிக்கும்? கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராய்..!
 

Priya bhavani shankar run Hotel Business:

தற்போது பிஸியான நடிகையாக மட்டும் இன்றி ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் கைவசம் சுமார் அரை டஜன் படங்கள் உள்ளது. 

Priya Bhavani Shankar Postponed Marriage:

மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வருவதால், திருமணத்தை கூட பிரியா பவானி ஷங்கர் தள்ளி வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

நிறைமாத நிலவே வா வா...! கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை காயத்ரி யுவராஜின் வளைகாப்பு - வைரலாகும் போட்டோஸ்

Priya Bhavani Shankar Glamour Photos:

இதுநாள் வரை, இழுத்து மூடி கொண்டு நடித்தாலும்.... கொஞ்சம் கிளாமரை அள்ளிதெறித்தாள் மட்டுமே திரையுலகில் ஜொலிக்க முடியும் என்கிற சூச்சமத்தையும் புரிந்து கொண்டு, ரம்யா ரேஞ்சுக்கு கொசுவலை பேன்ட் அணிந்து தொடையை காட்டியபடி எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Hot and Sexy look Photos:

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப, வயசும், அழகும், வாய்ப்பும் கிடைக்கும் போதே பணம் பார்த்தால் தான் உண்டு என்பதை உணர்ந்து செயல்படுகிறது பிரியா பவானி என்பது மட்டும் உறுதி.

காப்பி சர்ச்சைக்கு மத்தியில் கல்லா கட்டும் ஜவான்... பிகில் பட லைஃப் டைம் வசூலை 3 நாளில் முறியடித்து சாதனை

click me!