Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
26
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இதில், வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து தான் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தப் போட்டியில் விளையாடுகிறது. எஞ்சிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று ஆர்சிபி, சிஎஸ்கே அணியை வீழ்த்தினால் லக்னோ பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
36
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ஒரு போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது.
46
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 81 போட்டிகளில் டெல்லி 35 போட்டியில் வெற்றியும், 44 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இந்த மைதானத்தில் இரு அணிகளும் விளையாடிய 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
56
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match