சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் மகிழ்ச்சி கடலில் நீந்துவார்கள்..திடீர் பண மழை பொழியும்!இன்றைய 12 ராசிகளின் பலன்

First Published May 28, 2022, 5:02 AM IST

Horoscope Today- Indriya Rasipalan 28 may 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி,  சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் இந்த நாள் அதிஷ்டம் அடிக்கும். ஆனால், குறிப்பிட்ட சில ராசிக்கு மிகுந்த எச்சரிக்கை அவசியம். அப்படி இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி  தெரிந்து கொள்வோம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

குடும்பத்தில் சில நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதனால் குடும்பத்தில் இயல்பு நிலை ஏற்படும். இன்று உங்கள் வீட்டை சீரமைக்கும் பணி தொடங்கும். இன்று உங்களுக்கு ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். யாரிடமும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மற்றவர்களை அதிகமாக நம்புவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். தற்போது வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், உங்கள் மனைவியுடன் நேர்மறையாக நடந்து கொள்ளுங்கள். உடல்நிலை நன்றாக இருக்கும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்:

இன்று பொருளாதார நிலை நன்றாக இருக்கும். தந்தை அல்லது தாயின் ஆலோசனையைப் பெறுவது உங்களுக்கு பலனளிக்கும். குழந்தை மூலம் சுபச் செய்திகள் வருவதால் மன அழுத்தம் நீங்கும். சோம்பல் உங்கள் ஆட்டி படைக்கும். உங்கள் உடல் திறனை வலுவாக வைத்திருங்கள். நெருங்கிய  ஒருவருடன் விரிசல் ஏற்படலாம். உங்கள் பணியிடத்தில் அதிக நேரம் செலவிட முடியாது. வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction


மிதுனம்:

உங்கள் திறமை மீது நம்பிக்கை வைப்பது உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். உங்களின்  திறமை வெளிவரும், அது வீட்டிலும் சமூகத்திலும் உங்கள் மரியாதையை அதிகரிக்கும். சில நேரங்களில் உங்கள் ஈகோ காரணமாக நிறைய விஷயங்கள் தவறாக போகலாம். அதே சமயம், சிலரது மனதில் தவறான புரிதல் ஏற்படலாம். உங்கள் திறமைகளை நம்புங்கள். குடும்பத்தினருடன் ஷாப்பிங் செல்லலாம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:

இன்று உங்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகலாம். குடும்ப உறுப்பினர் ஒருவரால் சில நன்மைகளைப் பெறப் போகிறீர்கள். வீட்டின் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. இன்று செலவுகள் கூடும். இன்று வருமானம் அதிகரிக்கும். அதிகம் கவலைப்படத் தேவையில்லை.  உங்கள் காதல் உறவுகளை மேம்படுத்தும். இன்று உங்கள் உடல்நிலை சீராக இருக்கும்.
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்:

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இன்று நிறைவேற வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் வேலையில் கவனம் செலுத்துங்கள். பரம்பரை சொத்து தொடர்பான வேலைகள் எளிதாக முடியும். அமைதியின்மையால் பதற்றம் அடைவீர்கள். பணியிடத்தில் பிறருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சில வேலைகளில் உங்கள் வாழ்க்கை துணையின் ஆலோசனையை ஏற்பது நல்லது. அடிவயிற்றின் கீழ் வலி ஏற்படலாம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி:
 
இன்று உங்கள் சகோதரர்களுடன் சில முக்கிய உரையாடல்கள் நடக்கும். சில எதிர்காலம் தொடர்பான  திட்டங்கள் நிறைவேறும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கணவன் மனைவியாக ஒருவரையொருவர் மதியுங்கள், உங்கள் உறவு இனிமையாக இருக்கும். மன அழுத்தம் மரியாதையை குறைக்கலாம்.
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்:
 
இன்று எந்த வேலையும் செய்வதற்கு முன் திட்டமிடுவது அவசியம். அதன் பிறகுதான் வேலையை தொடங்குங்கள். இன்று புதிய நபருடன் பேசுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உறவினர்களின் தலையீடு குடும்பத்தில் பதற்றத்தை உண்டாக்கும். அரசு ஊழியர்களுக்கு வேலை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உடல் ஆற்றல் குறைந்து சோர்வாக உணர்வீர்கள்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction


விருச்சிகம்:

 உங்கள் வேலையில் சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் தங்கள் திட்டங்களை முடிக்க இதுவே சரியான வாய்ப்பாகும். இன்று சில எதிர்மறையான விஷயங்களைச் சொல்லி சர்ச்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருங்கள். தொழிலில் சில முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை உங்கள் துணையிடம் சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு:
 
உறவினர்களுடனான சச்சரவுகளில் தீர்க்கமான முடிவு கிடைக்கும். மேலும் சமூகத்தில் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் எல்லாவற்றையும் சரியாகக் கையாள வேண்டும்.  செலவுகள் வந்து உங்களை தொந்தரவு செய்யலாம். உங்களின் கோபம் திருமண வாழ்க்கையில் பிரச்சனையை  ஏற்படுத்தும். கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்:
 
நீங்கள் இன்று உங்கள் வீட்டை மாற்ற திட்டமிட்டால், சரியான நேரமாகும். கட்சியுடன் மீண்டும் இணைவது புது விதமான சச்சரவை ஏற்படுத்தலாம். இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. தொழில் செய்யும் இடத்தில் பணி சுமூகமாக முடியும். காதல் உறவுகளால் குடும்ப உறுப்பினர்களின் அங்கீகாரம் கிடைக்கும்.  இந்த நேரத்தில் வயிற்றுவலி மற்றும் பதட்டம் ஏற்படும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்:
 
இன்று நீங்கள் வீட்டின் சூழ்நிலையை சிறப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். குழந்தைகள் தொடர்பாக வரும் பிரச்சனையும் இன்று தீரும். செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். பொருளாதார நிலையில் அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் பொறுமையாக இருங்கள். நீங்கள் புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டால், அதை பற்றி தீவிரமாக சிந்தியுங்கள். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும்.  

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction


மீனம்:

பெரியவர்களின் ஆசிர்வாதம் இன்று உங்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அவசியம். சில சமயங்களில் அதிகமாகச் சிந்திக்க வேண்டும். இன்று ஊடகத் தொடர்புகளால் வியாபாரத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பதும், நண்பர்களைச் சந்திப்பதும் மகிழ்ச்சியைத் தரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும் படிக்க...Horoscope Today: ஜூன் மாதத்தில் நிகழும் 5 பெரிய கிரகங்களின் ராசி மாற்றம்...யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

click me!