Swasika : ஆசை கணவருடன் இன்ப சுற்றுலா.. அந்தமான் கடலில் லூட்டியடிக்கும் நடிகை சுவாசிகா - வைரல் போட்டோஸ்!

First Published Apr 26, 2024, 6:43 PM IST

Swasika Vijay : பிரபல நடிகை சுவாசிகா விஜய்க்கும், பிரபல சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கபிறக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது அந்த ஜோடி அந்தமானில் உள்ளனர்.

Swasika

கேரளாவில் பிறந்து கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "வைகை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக கலை உலகில் அறிமுகமானவர்தான் சுவாசிகா விஜய். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வருகின்றார்.

அண்ணா சீரியல் : கோல்மால் வேலை செய்து ஸ்கூலை கைப்பற்றும் செளந்தரபாண்டி... என்ன செய்யப்போகிறார் ஷண்முகம்?

Prem Jacob

தொடர்ச்சியாக மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துவரும் சுவாசிகா, மலையாள மொழியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் தொடர்ச்சியாக கடந்த பல ஆண்டுகளாவே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newly Married Couple

இந்த நிலையில் அவருக்கும், "நீ நான் காதல்" என்ற நாடகத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் பிரேம் ஜேக்கப் அவர்களுக்கும் இவ்வாண்டு துவக்கத்தில் திருமணம் நடந்து முடிந்தது. தற்பொழுது இந்த ஜோடி அந்தமான் சென்று தங்களின் தேன் நிலவை கொண்டாடி வருகின்றனர்.

Samuthirakani : சீரியல் to சினிமா.. ஆடம்பர கார்கள்.. ரசிகர்களை வியக்க வைக்கும் Net Worthஐ கொண்ட சமுத்திரக்கனி!

click me!