சூப்பர் சிங்கர் பிரகதியின் உச்சகட்ட கவர்ச்சி.... உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் குட்டை உடையில் ஹாட் போஸ்...!

First Published Nov 28, 2020, 6:21 PM IST

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.
undefined
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
undefined
பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
undefined
சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களை குஷிப்படுத்துவதற்காகவே செம்ம கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
undefined
அவ்வப்போது ஹாட் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். நீச்சல் உடையில் ஆரம்பித்து அதிக கவர்ச்சி உடை வரை பதிவிட்டு வருகிறார்.
undefined
அப்படியிருக்க தற்போது வெள்ளி நிறத்தில் உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் குட்டை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி கிறங்கடித்துள்ளார்.
undefined
click me!