சோம்பல் முறித்து சொக்க வைக்கும் பூனம் பாஜ்வா..! இடுப்பு வளைவை காட்டி... இளம் நெஞ்சங்களை வாட்டி வதக்கும் நாயகி!

First Published Oct 6, 2022, 9:45 PM IST

பட வாய்ப்பு இல்லாவிட்டாலும், கவர்ச்சியில் வளைய வளைய போஸ் கொடுத்து ரசிகர்களை இம்சித்து வரும் பூனம் பாஜ்வா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வேறு லெவலுக்கு பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
 

வயசு கூடினாலும், இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில்... நீச்சல் குள புகைப்படம் முதல்கொண்டு வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சியால் மிரள வைத்து வரும் பூனம் பாஜ்வா, தற்போது சோம்பல் முறிக்கும் போது கூட கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். மாஸ் படங்களை, கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா.

மேலும் செய்திகள்: 3 மாத கருவை கலைக்க பொய் புகார்! இதுவே சாட்சி... திவ்யா மீது கணவர் அர்ணவ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
 

கிராமத்து வேடத்திற்கு ஏற்ற முகம், பார்ப்பதற்கே... அழகு பதுமையாக இருந்த இவரை ரசிகர்களுக்கு பார்த்ததுமே பிடித்து விட்டது. எனவே இந்த படத்தை தொடர்ந்து, ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்காய் மீண்டும் ஜீவா உடன் தேனாவட்டு, துரோகி உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். கிளாமர் வேடங்களுக்கு இவரது முகவெட்டு சரிப்பட்டு வராததால், மாடர்ன் பெண் கதாபாத்திரங்கள் இவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.

தற்போது பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர்... ஆண்டி ரோல் வரை இறங்கி நடித்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் சளைக்காமல் வளைய வளைய கவர்ச்சி காட்டி வருகிறார். இவர் சோம்பல் முறிக்கும் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள், தாறுமாறாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: 40 வயதிலும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போடும் ஸ்ரேயா... உள்ளாடை தெரிய ஓவர் கிளாமர் உடையில் ஹாட் போட்டோ ஷூட்!
 

click me!