MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 40 வயதிலும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போடும் ஸ்ரேயா... உள்ளாடை தெரிய ஓவர் கிளாமர் உடையில் ஹாட் போட்டோ ஷூட்!

40 வயதிலும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போடும் ஸ்ரேயா... உள்ளாடை தெரிய ஓவர் கிளாமர் உடையில் ஹாட் போட்டோ ஷூட்!

நடிகை ஸ்ரேயா சரண், 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டி போடும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ.. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 06 2022, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில், இரண்டாவது நாயகியாக அறிமுகமானாலும், பின்னர் விஜய், விக்ரம், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

தன்னுடைய திரைப்படங்களில் கவர்ச்சிக்கு வஞ்சகம் வைக்காமல் வளைத்து வளைத்து கிளாமர் காட்டி, கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக ரசிகர்களை கிளிகிளுப்பாக்கினார்.

மேலும் செய்திகள்: ஆஸ்கர் ரேஸில் அதிரடியாக நுழையும் 'ஆர் ஆர் ஆர்' ! விருதை வாங்கியே தீரணும்... படக்குழு போட்ட பக்கா பிளானை பாருங்
 

37

கதை தேர்வு சரியாக இல்லாததாலும், வயது கூடியதாலும் மார்க்கெட் இழந்த ஸ்ரேயா... திடீர் என  தன்னுடைய  நீண்டநாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த, விளையாட்டு வீரரும், தொழிலதிபரான ஆண்ட்ரிவ் என்பவரை கடந்த 2018ஆம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

47

சில மாதங்கள் கழித்தே தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்த ஸ்ரேயா, கொரோனா லாக் டவுன் சமயத்தில், ரகசியமாகவே குழந்தையையும் பெற்றெடுத்தார்.

மேலும் செய்திகள்: 'இந்தியன் 2' படத்தில் நடிக்க சத்யராஜ் கேட்ட சம்பளம் இவ்வளவா..? ஷாக்கான ஷங்கர்..! தீயாய் பரவும் தகவல்..!
 

57

குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆன பிறகே... வெளி உலகிற்கு குழந்தை பெற்றுக்கொண்ட தகவலை கூறினார். திருமணம் ஆகி குழந்தை பெற்றெடுத்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும், ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடவும் தவறுவது இல்லை.

67

அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஹாட் உடையில்... உள்ளாடை தெரியும் படி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் நான் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம் இது! படம் பார்த்த பின் பூரிப்புடன் பேசிய கமல்
 

77

மேலும் ஸ்ரேயாவை பார்த்து ரசிகர்கள் பலர், இவருக்கு... 40 வயசு என சொன்னால் யார் நம்புவார்கள்... இளம் நடிகைகளுக்கே கவர்ச்சியில் கடுமையான டஃப் கொடுக்கிறார் என கூறி வருகிறார்கள். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Black Pandi in Bigg Boss: சிரிக்க வைத்த பாண்டி..இனி போட்டியாளராக மிரட்டுவாரா? பிக்பாஸ் 10-ல் பிளாக் பாண்டி!
Recommended image2
Kumaran in Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்.. ரசிகர்களுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ்!
Recommended image3
Bigg Boss 2026 : பிக்பாஸ் வரலாற்றிலேயே இப்படி ஒன்று நடந்தது இல்லையாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved