சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் அல்ல... தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரனுக்கும் இன்று தான் பிறந்தநாள்! இவரின் அறிய புகைப்பட தொகுப்பு!

Published : Dec 12, 2019, 04:27 PM IST

துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, பின் தேசிய விருதுகள் பெற்ற படங்களை இயக்கியவர் சேரன். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.    இவரின் அறிய புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
18
சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் அல்ல... தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரனுக்கும் இன்று தான் பிறந்தநாள்! இவரின் அறிய புகைப்பட தொகுப்பு!
அன்பு அம்மாவுடன் இயக்குனர் சேரன்
அன்பு அம்மாவுடன் இயக்குனர் சேரன்
28
தன்னுடைய குரு... கே.எஸ்.ரவிகுமாருடன் நிற்கும் சேரனின் அறிய புகைப்படம்

38
வெற்றி கொடிக்கட்டு படத்தின் படப்பிடிப்பு போது நடிகர் முரளியுடன் நிற்கும் சேரன்

48
காரின் அருகே செம்ம ஸ்டைலிஷாக நிற்கும் சேரன்

58
சேரனின் முதல் படமான பாரதி கண்ணம்மா படப்பிடிப்பில்

68
படப்பிடிப்பில் வெயிலில் அமர்ந்திருக்கும் சேரன்

78
படப்பிடிப்பில் தீவிரம்
படப்பிடிப்பில் தீவிரம்
88
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரணமாக இருந்த விஜய் சேதுபதியுடன் சேரன்

click me!

Recommended Stories