Janhvi Kapoor : இதயத்தில் "மகியை" தாங்கி.. சில்லென்ற கிளாமரில் மேட்ச் பார்க்க செல்லும் ஜான்வி - Viral Pics!

First Published May 4, 2024, 2:35 PM IST

Actress Janhvi Kapoor : இந்திய திரையுலகை தன் திறமையால் கட்டிப்போட்ட மாபெரும் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இப்பொது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.

Janhvi

மும்பையில் கடந்த 1997 ஆம் ஆண்டு பிறந்த நடிகை தான் ஜான்வி கபூர். மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் பிறந்த ஜான்வி கபூர், 2018 ஆம் ஆண்டு முதல் பாலிவுட் உலகில் நடித்து வருகிறார்.

Nayanthara : மெகா ஹிட் படம் கொடுத்த யங் ஹீரோ.. அவருக்கு சகோதரியாக நடிக்கும் நயன்தாரா? உண்மையா? யார் அவர்?

Janhvi Kapoor

ஹிந்தி திரை உலகில் இப்பொழுது முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர், முதல் முறையாக தெலுங்கு திரையுலகிலும் நடிக்க உள்ளார். பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் "தேவாரா" படத்தில் அவர் நடித்து வருகிறார்.

Actress Janhvi

இந்நிலையில் இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ் போட்டிகளை பார்க் ஜான்வி சென்றுள்ளார். அப்போது MAHI என்று பெயரிட்ட டீ ஷர்ட் ஒன்றை அணிந்து சென்றுள்ளார். ஆனால் அது தோனியை குறிக்கும் சட்டையல்ல. அவர் புதிதாக நடிக்கும் MAHI என்ற படத்தின் பெயர் அது.

Aranmanai 4 : மீண்டும் கோதாவில் குதித்த கோலிவுட்.. குடும்பங்கள் கொண்டாடும் அரண்மனை 4 - முதல் நாள் வசூல் என்ன?

click me!