Savukku Shankar காதலிக்கு வாங்கிய சொத்துக்கள்? | Sr.Journalist Damodharan Prakash Interview part-01

May 17, 2024, 8:41 AM IST

 

சவுக்கு சங்கர் சாம்ராஜ்யம் வளர்ந்தது எப்படி? அவரது பின்னணி என்ன? Felix Gerald கைது ஏன் எதற்காக? தேர்தல் முடிவு வரை நீடிக்குமா இந்த விவகாரம். அலசி ஆராய்கிறார் Nakkheeran Damodharan Prakash அவர்கள். ஏசியாநெட் தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...