MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara : மெகா ஹிட் படம் கொடுத்த யங் ஹீரோ.. அவருக்கு சகோதரியாக நடிக்கும் நயன்தாரா? உண்மையா? யார் அவர்?

Nayanthara : மெகா ஹிட் படம் கொடுத்த யங் ஹீரோ.. அவருக்கு சகோதரியாக நடிக்கும் நயன்தாரா? உண்மையா? யார் அவர்?

Lady Super Nayanthara : திரைப்படம் மற்றும் சொந்த தொழில் என்று மிகவும் பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா இறுதியாக தமிழில் வெளியான "அன்னப்பூரணி" என்ற படத்தில் நடித்திருந்தார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 04 2024, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
nayanthara

nayanthara

மலையாள மொழியில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றி, அதன் பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நயன்தாரா. இன்று கோலிவுட் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயிரிய கவுரவத்தோடு வலம் வருகிறார் அவர்.

திருமணமான நடன இயக்குனருடன் ரகசிய உறவு.. பல சர்ச்சைகளை கடந்து இன்று உச்சத்தில் இருக்கும் டாப் நடிகை..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
actress nayanthara

actress nayanthara

தமிழ் மொழி மட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அண்மையில் பாலிவுட்டில் களமிறங்கிய நடிகை நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார்.

34
Yash

Yash

இந்த சூழலில் KGF திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகும் "Toxic" என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவருடைய சகோதரியாக நடிக்க உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

44
nayanthara and yash

nayanthara and yash

Toxic படத்தின் இயக்குனர் அப்பாடக்கதையை நயன்தாராவிடம் விவரித்ததாகவும், அந்த கதைகளம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால், நிச்சயம் தான் அந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nayanthara: ஏர்போர்ட்டில் கூட.. குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளும் நயன்தாரா! வைரலாகும் வீடியோ!

About the Author

AR
Ansgar R
நயன்தாரா
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved