இந்த வயசிலும் இப்படியா..? முந்தானையை சரியவிட்டு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா..!

First Published Dec 4, 2020, 7:53 PM IST

பிக்பாஸ் ரேஷ்மா சேலையில் கூட படு கவர்ச்சியாக கொடுத்துள்ள போஸ் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா.
undefined
அதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
undefined
இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்.
undefined
இதை தொடர்ந்து ரகரகமாக மாடர்ன் உடை மற்றும் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
undefined
ரசிகர்களால் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட ரேஷ்மா... ஹீரோயின்களுக்கு நிகராக புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், விரைவில் ஏதானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
35 வயதை கடந்த பின்னரும், கவர்ச்சி குலுங்க குலுங்க இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
undefined
இளம் நடிகைகளையே பின்னுக்கு தள்ளலும் அளவிற்கு ரேஷ்மா தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
undefined
கண்ணை கட்டும் ஹாட்
undefined
காரின் மீது கை வைத்து போஸ் கொடுப்பதே தனி அழகு தான்
undefined
வெள்ளை சேலையில் உச்ச கட்ட கவர்ச்சி
undefined
இந்த வயதிலும் சேலையை சரிய விட்டு ஓவர் கவர்ச்சி காட்டி மிரட்டி வருகிறார் ரேஷ்மா
undefined
click me!