டாப் ஆங்கிளில் டீப் ஓபன்... உச்ச கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை உறைய வைத்த யாஷிகா...!

First Published Nov 30, 2020, 4:32 PM IST

முழு நேரமும் மாடலிங்கில் பிசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தனது அதிரிபுதிரி கவர்ச்சியை போட்டோ காட்டி இணையத்தை தெறிக்கவிடுகிறார்.

மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா. அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
undefined
ஆனால் அவருடைய முதல் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட, யாஷிகா ஆனந்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கவில்லை.
undefined
பொறுத்து பார்த்து சன் டி.வி. சீரியலில் நடிக்கும் அளவிற்கு இந்த கவர்ச்சி புயலை கோலிவுட் தவிக்கவைத்துவிட்டது. தற்போது போட்டோ ஷூட் மூலமாக தீவிரமாக கவனம் ஈர்த்து வருகிறார்.
undefined
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிட்ட புகைப்படத்தால், சோசியல் மீடிவில் டாப் இடத்தை பிடித்தாலும், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வில்லை.
undefined
தற்போது முழு நேரமும் மாடலிங்கில் பிசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தனது அதிரிபுதிரி கவர்ச்சியை போட்டோ காட்டி இணையத்தை தெறிக்கவிடுகிறார்.
undefined
உடல் எடையை வேறு கணிசமாக குறைத்துள்ள யாஷிகா தனது ஒல்லி பெல்லி தொப்புளில் தோடு மாட்டி, விதவிதமாய் போஸ் கொடுத்து கவர்ச்சி கூட்டி வருகிறார்.
undefined
டீப் நெக் ஓபன் மார்டன் உடையில் முன்னழகு தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபியை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
undefined
click me!