ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் தங்கச்சி... கடற்கரையில் கவர்ச்சி உடையில் கீர்த்தியின் அட்ராசிட்டி...!

First Published Sep 19, 2020, 4:23 PM IST


கடற்கரையில் குட்டை உடையில் ஒல்லி பெல்லி இடை தெரிய அவர் கொடுத்துள்ள போஸ்கள் வைரலாகி வருகிறது

“ஊமை விழிகள்” படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவார் அருண் பாண்டியன், அதன் பிறகு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமையுடன் வலம் வந்தார்.
undefined
அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என மூன்று மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகள் கீர்த்தி பாண்டியன் “தும்பா” என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
undefined
துரை செந்தில் குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த ஹரீஷ் ராம் என்பவர் இயக்கிய அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். காமெடி கலந்த அட்வெஞ்சர் படமான அதில் கனா பட புகழ் தர்ஷன் நடித்திருந்தார்.
undefined
கல்சா, பாலே போன்ற நடனங்களில் திறமையான கீர்த்தி பாண்டியன் சினிமா துறையில் முன்னணி ஹீரோயின் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார்.
undefined
லாக்டவுன் நேரத்தில் சொந்த ஊருக்கு சென்ற கீர்த்தி பாண்டியன் அங்கு விவசாய நிலத்தில் டிராக்டரால் உழுவது, நாற்று நடுவது போன்ற போட்டோக்களை பகிர்ந்து வந்தார்.
undefined
அக்கா ரம்யா பாண்டியனின் இடையழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் கீர்த்தியின் ஒல்லி பெல்லி கிளிக்ஸைப் பார்த்து கிறங்கி வருகிறார்கள்.
undefined
கடற்கரையில் குட்டை உடையில் ஒல்லி பெல்லி இடை தெரிய அவர் கொடுத்துள்ள போஸ்கள் வைரலாகி வருகிறது.
undefined
ஒல்லி பெல்லி இடையை காட்டி உற்சாகமூட்டும் அழகி
undefined
மரத்தின் மீது நின்ற படி நச்சுன்னு ஒரு போஸ்
undefined
வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்கத் தோணும்
undefined
மரத்தின் மீது ஏறி எங்க உட்கார்ந்து எப்படி போஸ் கொடுக்குறாங்க பாருங்க
undefined
அப்பா போல் சிக்ஸ் பேக் வைக்க ஐடியாவோ?
undefined
அக்காவின் கவர்ச்சியையே பின்னுத்தள்ளும் போட்டோ
undefined
மரத்தின் மீதேறி யாரை தேடுகிறார்.
undefined
கடற்கரையில் கவர்ச்சி கன்னி
undefined
செம்ம தில்லான போஸ்
undefined
மேக்கப் இல்லாமலும் கொள்ளை கொள்ளும் அழகு
undefined
ஒல்லி பெல்லி இடையை பார்த்து மயங்கி விழும் ரசிகர்கள்...
undefined
இலியானாவையே பொறாமைப்பட வைக்கும் உடுக்கை இடையழகி
undefined
click me!