Aishwarya Rajesh : சல்லடை ஆடையில் சில்லென்ற போஸ்.. கவர்ச்சி காந்தமாக மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ் - ஹாட் பிக்ஸ் இதோ!

First Published Apr 29, 2024, 9:07 AM IST

Aishwarya Rajesh : தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

Actress Aishwarya

சென்னையில் கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்து, அங்கேயே தனது கல்லூரி படிப்பை முடித்த நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிரங்கினார்.

பாண்டிச்சேரியில் வீக்-எண்டை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்! தனது செல்லத்துடன் கொஞ்சி விளையாடும் க்யூட் கிளிக்ஸ் இதோ

Aishwarya

தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Photoshoot

தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் இப்பொழுது நடித்து வருகிறார். இவ்வாண்டு ஏற்கனவே அவருடைய நடிப்பில் ஒரு தமிழ் படம் வெளியான நிலையில், மேலும் 3 தமிழ் திரைப்படங்களும், 2 மலையாள திரைப்படமும், 1 கன்னட திரைப்படம் உருவாகி வருகின்றது.

Actress Aishwarya Rajesh

தற்பொழுது தமிழில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இறுதியாக இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் "டியர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

விஜய் டிவிக்கு போட்டியாக புது குக்கிங் ஷோ... வெங்கடேஷ் பட் தலைமையில் சன் டிவிக்கு தாவிய குக் வித் கோமாளி டீம்

click me!