கடற்கரையில் ஓவர் கவர்ச்சி காட்டி ஹார்ட் பீட்டை எகிற செய்யும் இளம் நடிகை நேஹா ஷர்மா..! புகைப்பட தொகுப்பு..!

First Published Nov 28, 2019, 11:48 AM IST

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட் திரையுலகில் மிக வேகமாக வளர்ந்து வருபவர் நடிகை நேஹா ஷர்மா. இவர், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியான 'சோலோ' படத்தில் நடித்துள்ளார்.

கடற்கரையில் நின்றபடி ஓவர் கவர்ச்சி காட்டிய இவரின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...
 

ஹாட் போஸ் கொடுக்கும் நேஹா ஷர்மா
undefined
கடற்கரையில் நின்றபடி கண்களால் மயக்கும் நேஹா
undefined
சைடு போஸில் கலக்கல்
undefined
வெயிலுக்கு இதமாய் கூலிங் கிளாஸ்
undefined
அரியவகை ஆமையோடு கவர்ச்சிக்கன்னி நேஹா
undefined
ஜிவ்வுனு சூடேற்றும் நேஹா
undefined
அப்பப்பா என்ன கிளாமர்
undefined
click me!