மடோனா மகளின்  நிர்வாண ஆட்டம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அவருடன் ஆடும் சக ஆண் பெண்கள் ஒருவரோடு ஒருவர் நடனமாடியபடியே உடலுறவு வைத்துக் கொள்ளும் காட்சியும் காண்போரை வாய் பிளக்க வைத்துள்ளது.  ஹாலிவுட்டின் பிரபல பாடகர் மடோனா ,  இவரின் மூத்த மகள் லூர்து லியோன் இசை நடனம்  போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் அவர் .   23 வயதேயான இவர்,  இரவு நேர ஆட்டம் ,  பப் ,  டிஸ்கோத் என தனது நண்பர்களுடன் உல்லாச நடனத்தில் ஈடுபட்டுவருவது  வழக்கம்  . இந்நிலையில்  புளோரிடா மாகாணத்தில் உள்ள  சில தினங்களுக்கு முன்னர் காம களியாட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு  (நிர்வாண நடன நிகழ்ச்சி) ஏற்பாடு செய்திருந்தார் . 

லவ்  டிஃபரண்ட் 2020 என பெயரிடப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில் சுமார் 30 பெண்களோடு  நிர்வாணமாக நடனம் ஆடினார் ,  அதில் லூர்து தன் அக்குள்  முடிகள் தெரிய முதலில் அரைகுறை ஆடையுடன் மேடையில்  நடனம் ஆடினார்  பின்னர் தன் ஆடைகளை கழட்டி நிர்வாணமாக ஆடத் தொடங்கினார் .  அப்போது தயாராக இருந்த அவரது நண்பர்களும்  தங்களின் ஆடைகளை கழற்றி  ஒருவருடன் ஒருவர் உல்லாசத்தில்  ஈடுபட்டனர் . இக்காமக்களியாட்ட வீடியோ தற்போதைய சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  திட்டமிட்டு எடுக்கப்படும் ஒரு  ஆபாச வீடியோக்களை மிஞ்சும் அளவிற்கு எக்கச்சக்கத்திற்கு காமம் கரைபுரண்டோடுவது போல அந்த  வீடியோ அமைந்துள்ளது.  அதை பலரும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரின் தாய் மடோனா ,  என் மகள் லூர்து மிகவும் திறமையானவர். 

அவள்மீது நானே பொறாமை கொண்டதுண்டு ,  ஏனென்றால் அவள் செய்யும் அனைத்தும் அத்தனை நேர்த்தியாக இருக்கும் .  அவள் அற்புதமாக நடனம் ஆடிய கூடியவள்,  அவள்  சிறந்த நடிகை மட்டுமல்ல சிறந்த இசைக் கருவிகளை வாசிக்கக்கும்  திறன் கொண்டவள்,  ஒட்டுமொத்தத்தில் என்னைவிட அவன் சிறந்தவன் ஆனால் அவளுக்கு சிறந்த வழிகாட்டி  இல்லை . அவள் என்னுடைய மகள் என்பதால்  ஊடகங்கள் அவள் மீது அதிக கவனம் செலுத்துகின்றன.  இன்னும் பல பிரபலங்களின் வாரிசுகளூயும் ஊடகங்கள்  குறிவைத்து  கண்காணிப்பதாக  உணர்கிறேன் என்றார் .