சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஒருவிரல் புரட்சி’ என்ற பாடல் நேற்று மாலை வெளியானது. இந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.