Asianet News TamilAsianet News Tamil

கோரத்தாண்டவம் ஆடிய கஜா...  இடிந்து விழுந்த பள்ளிவாசல்! வீடியோ

கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம் வழியாக மூணாறை கடந்து கொச்சி அரபி கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் என்பதால் கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Video Top Stories