ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவேற்பு!

Velmurugan s  | Published: Apr 9, 2025, 6:00 PM IST

த வெ கை தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்கதக்கது. ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தவெகவின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்

Read More...

Video Top Stories