பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா !

Velmurugan s  | Published: Mar 26, 2025, 1:00 PM IST

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (Manoj Bharathiraja )மாரடைப்பு காரணமாக காலமானார்.உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் (25.03.2025) அன்று அவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் வசித்து வந்த மனோஜ் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 48 ஆகும். இந்நிலையில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா !

Read More...

Video Top Stories