ஒடிசாவில் காமாக்யா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! அலறிய பயணிகள் !

Share this Video

ஒடிஷா மாநிலத்தின் சௌத்வார் பகுதியில் இன்று (மார்ச் 30) காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுவிழுந்து விபத்துக்குள்ளானது. மாங்குளி என்ற பயணிகள் நிறுத்தம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களூருவில் இருந்து காமாக்யா நோக்கி சென்று கொண்டிருந்த பெங்களூரு-காமாக்யா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன.

Related Video