"ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்" சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் அதிரடி!

சென்னை தனக்குப் புதிது அல்ல என்றும் ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.

Share this Video

Related Video