இன்று விற்பனைக்கு வந்தது Zenfone Go 4.5 LTE ஸ்மார்ட் போன்......!!!

ASUS தற்போது , தனது புதிய ஸ்மார்ட் போனை விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மட்டுமே வாங்க முடியும்.

ஆண்டு இறுதி ஆப்பராக வெளிவரும் இந்த ஸ்மார்ட் போனின் விலை வெறும் 6 ஆயிரத்து 999 மட்டுமே.

எங்கு கிடைக்கும் ..?

அனைத்து மொபைல் ஷாப்ஸ்

ஆன்லைன் இணையதளத்திலும் கிடைக்கும்.

மொபைலின் நிறம் என்ன ?

 இரண்டு வகையில் வருகிறது.

1. கிளாமர் ரெட் கலர்

2. சில்வர் ப்ளூ

பண்புகள் :

4.5-inch FWCA display மற்றும் 854x480 pixels. 

1GB of RAM

 8GB of internal storage 

Android 6.0 

2,070mAh பேட்டரி

dual SIM,

கேமரா :

8-megapixel rear camera

 2-megapixel shooter 

Android 6.0 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஸ்மார்ட் போனின் விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.