jio gives faster data speed nowadays

ஜியோ வந்த பிறகு தான் மக்களுக்கு மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்கள் வழங்கும் சேவையில் கூட கட்டணங்கள் குறைக்கப் பட்டது.

இலவச டேட்டா முதல் ப்ரீ கால்ஸ் என அனைத்தும் ஜியோ இலவசமாக வழங்கியது.பின்னர் ஜியோவின் சேவையில் சில குறைபாடுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

அதில், ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 19.6 எம்பி முதல் 25.2 வரை உயர்ந்துள்ளது. 

அதன்படி,

செப்டம்பர் மாதத்தில் 21.9
அக்டோபர் மாதத்தில் 21.8 எம்பி வேகத்திலும் உள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் வாடிக்கையாளர்கள் ஜியோவின் பக்கம் திரும்ப தொடங்கி உள்ளனர்.
அதே சமயத்தில் ஜியோவின் சேவையை பெறுவதற்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.