MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கம்மி பட்ஜெட்ல புது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கணுமா? அமேசானில் கொட்டிக்கிடக்கும் 'பம்பர்' சலுகைகள்!

கம்மி பட்ஜெட்ல புது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கணுமா? அமேசானில் கொட்டிக்கிடக்கும் 'பம்பர்' சலுகைகள்!

Amazon அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் சேலில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டிவிகளுக்கு 65% வரை தள்ளுபடி! சலுகைகளின் முழு விவரங்களை இங்கே அறியவும்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 08 2026, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Amazon
Image Credit : Gemini

Amazon

நீண்ட நாட்களாக புது ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது டிவி வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! அமேசான் இந்தியா நிறுவனம் தனது பிரபலமான 'எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் சேல் 2026' (Electronics Premier League Sale) அதிரடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி தொடங்கிய இந்த மெகா சேல், வரும் மார்ச் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மின்னணு சாதனங்களுக்கு 65 சதவீதம் வரை மெகா தள்ளுபடியும், வங்கி அட்டைகளுக்குச் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

25
ஸ்மார்ட்போன்களில் கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள்
Image Credit : Getty

ஸ்மார்ட்போன்களில் கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள்

இந்தச் சேலில் HDFC வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்கினால் ரூ.4,500 வரை உடனடி தள்ளுபடி (Instant bank savings) மற்றும் வட்டியில்லா மாதத்தவணை (No-Cost EMI) வசதிகளும் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன் ஆஃபர்களைப் பொறுத்தவரை, Samsung Galaxy S26 Ultra ரூ.1,39,999-க்கும், ஆப்பிள் iPhone 17e வெறும் ரூ.64,999-க்கும் (வங்கி ஆஃபர்களுடன்) கிடைக்கிறது. அதேபோல, iQOO 15R (ரூ.40,999), OnePlus Nord 5 (ரூ.32,499), Samsung Galaxy M56 5G (ரூ.20,999) மற்றும் பட்ஜெட் போஸ்டரான Redmi A4 5G மாடல் ரூ.10,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Related image1
Flipkart-க்கு போட்டியாக Amazon: ₹50,990-க்கு iPhone 15 கிடைக்குது! iPhone 16e-க்கு போகாம, இந்த டீலை தூக்கலாமா?
Related image2
Amazon, Flipkart-ல் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? உங்கள் வேலையை ஈஸியாக்க வந்தாச்சு ChatGPT செக்அவுட்!
35
ஸ்மார்ட் டிவிகள் மற்றும் லேப்டாப்களுக்கு மெகா சேல்
Image Credit : X

ஸ்மார்ட் டிவிகள் மற்றும் லேப்டாப்களுக்கு மெகா சேல்

வீட்டிற்குப் புதிய டிவி மற்றும் லேப்டாப் வாங்க நினைப்பவர்களுக்கும் பல சலுகைகள் காத்திருக்கின்றன. Sony BRAVIA 2M2 55-இன்ச் 4K கூகுள் டிவி ரூ.47,740-க்கும், Xiaomi 75-இன்ச் X Pro கியூ-எல்இடி (QLED) டிவி ரூ.65,999-க்கும் கிடைக்கிறது. லேப்டாப் பிரிவில், ASUS Vivobook S16 AI PC ரூ.76,490-க்கும், HP Victus கேமிங் லேப்டாப் ரூ.72,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சாம்சங் வாஷிங் மெஷின் மற்றும் ஸ்மார்ட் ரெஃப்ரிஜிரேட்டர்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன.

45
ஷாப்பிங்கை எளிதாக்கும் AI டூல்ஸ்
Image Credit : Freepik AI

ஷாப்பிங்கை எளிதாக்கும் AI டூல்ஸ்

பல ஆயிரக்கணக்கான ஆஃபர்களில் நமக்குத் தேவையான சரியான பொருளைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பதால், இந்த முறை அமேசான் தனது 'ரூஃபஸ் ஏஐ அசிஸ்டெண்ட்' (Rufus AI Assistant) வசதியைக் கொண்டு வந்துள்ளது. "20 ஆயிரத்திற்குள் சிறந்த கேமரா போன்" என்று டைப் செய்தால், சிறந்த ஆப்ஷன்களை இதுவே பட்டியலிடும். மேலும், கஸ்டமர் ரிவியூக்களை சுருக்கித் தரும் 'Review Highlights' மற்றும் பழைய விலையைக் காட்டும் 'Price History' போன்ற புதிய ஏஐ அம்சங்கள் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் எளிதாக்குகின்றன.

55
அமேசான் பிரைம் சிறப்பு சலுகைகள்
Image Credit : gemini

அமேசான் பிரைம் சிறப்பு சலுகைகள்

அமேசான் பிரைம் (Amazon Prime) வாடிக்கையாளர்கள் 'Amazon Pay ICICI Credit Card' மூலம் பொருட்களை வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் வழங்கப்படும். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீத கேஷ்பேக் உண்டு. அமேசான் பே லேட்டர் (Amazon Pay Later) மூலமாக ரூ.60,000 வரை வட்டியில்லாமல் கடனுக்குப் பொருட்களை வாங்கும் வசதியும், தினமும் ரூ.99 செலுத்தும் ஈஎம்ஐ வசதியும் இந்த மெகா சேலில் இடம்பெற்றுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான பொருட்களை உடனே ஆர்டர் செய்யுங்கள்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
படித்தவர்கள், அதிக சம்பளம் பெறுபவர்களா நீங்கள்? உங்கள் வேலைக்கு AI வைக்கும் குறி - புதிய ரிப்போர்ட்!
Recommended image2
கம்ப்யூட்டருடன் இனி நீங்களும் பேசலாம்: பெர்ப்ளெக்சிட்டி AI கொண்டுவந்த மிரட்டலான புதிய வசதி!
Related Stories
Recommended image1
Flipkart-க்கு போட்டியாக Amazon: ₹50,990-க்கு iPhone 15 கிடைக்குது! iPhone 16e-க்கு போகாம, இந்த டீலை தூக்கலாமா?
Recommended image2
Amazon, Flipkart-ல் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? உங்கள் வேலையை ஈஸியாக்க வந்தாச்சு ChatGPT செக்அவுட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved