MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஹார்ட் டிஸ்க் 'கரப்ட்' ஆகிடுச்சா? பதற வேண்டாம்... அழிந்த ஃபைல்களை நொடியில் மீட்க 5 சூப்பர் ட்ரிக்ஸ்!

ஹார்ட் டிஸ்க் 'கரப்ட்' ஆகிடுச்சா? பதற வேண்டாம்... அழிந்த ஃபைல்களை நொடியில் மீட்க 5 சூப்பர் ட்ரிக்ஸ்!

hard drive உங்கள் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதா? அழிந்த ஃபைல்களை எளிதாகவும் வேகமாகவும் மீட்டெடுப்பதற்கான 5 சூப்பர் வழிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 08 2026, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
hard drive
Image Credit : Gemini

hard drive

நம்முடைய முக்கியமான புகைப்படங்கள், அலுவலக ஆவணங்கள் அல்லது ப்ராஜெக்ட் ஃபைல்கள் என அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கும் ஹார்ட் டிஸ்க் (Hard Drive) திடீரென 'கரப்ட்' (Corrupt) ஆகிவிட்டால், உலகமே இருண்டுவிட்டதைப் போலத் தோன்றும். பவர் கட் (Power failure), ஹார்டுவேர் கோளாறுகள் அல்லது சாஃப்ட்வேர் பிரச்னைகளால் இப்படி ஃபைல்கள் ஓபன் ஆகாமல் போகலாம். ஆனால், இதற்காகப் பயப்படத் தேவையில்லை. எவ்வித முன்அனுபவமும், தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் உங்கள் ஃபைல்களை நீங்களே எளிதாக மீட்க முடியும். அதற்கான 5 நிரூபிக்கப்பட்ட வழிகளை இங்கே பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
க்ளவுட் பேக்கப் மற்றும் மாற்று வழிகள்
Image Credit : Getty

க்ளவுட் பேக்கப் மற்றும் மாற்று வழிகள்

ஃபைல்கள் ஓபன் ஆகவில்லை என்றால் முதலில் செய்ய வேண்டியது பதற்றப்படாமல் இருப்பதுதான். கூகுள் டிரைவ் (Google Drive) அல்லது டிராப்பாக்ஸ் (Dropbox) போன்ற க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகளில் இதன் 'பேக்கப்' (Backup) இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். பல நேரங்களில் ஒரிஜினல் ஃபைல்கள் கரப்ட் ஆனாலும், அதன் பழைய வெர்ஷன்கள் அங்குப் பத்திரமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் சாஃப்ட்வேரில் ஃபைல் ஓபன் ஆகவில்லை என்றால், வேறு ஏதேனும் மாற்று செயலிகளில் (Alternate apps) அந்த ஃபைலை ஓபன் செய்ய முடிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கலாம்.

35
விண்டோஸின் கமாண்ட் ப்ராம்ப்ட் (Command Prompt) மேஜிக்!
Image Credit : Getty

விண்டோஸின் கமாண்ட் ப்ராம்ப்ட் (Command Prompt) மேஜிக்!

விண்டோஸ் கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு, வேறு எந்தத் தனிப்பட்ட சாஃப்ட்வேரும் இல்லாமல் ஃபைல்களை மீட்கும் வசதி அதிலேயே உள்ளது. அட்மினிஸ்ட்ரேட்டராக (Run as Administrator) கமாண்ட் ப்ராம்ப்ட்டை ஓபன் செய்து, அதில் chkdsk X: /f /r (X-க்கு பதில் உங்கள் டிரைவ் லெட்டரை டைப் செய்யவும்) என டைப் செய்து எண்டர் தட்டினால் போதும், அதுவே டிரைவில் உள்ள பிழைகளை ஸ்கேன் செய்து சரிசெய்துவிடும். அதேபோல, மறைக்கப்பட்ட ஃபைல்களை மீட்க attrib -h -r -s /s /d X:\*.* என்ற கமாண்டையும் பயன்படுத்தலாம்.

45
எம்.எஸ் ஆபிஸ் மற்றும் முந்தைய வெர்ஷன்கள் (Previous Versions)
Image Credit : Getty

எம்.எஸ் ஆபிஸ் மற்றும் முந்தைய வெர்ஷன்கள் (Previous Versions)

வேர்டு, எக்ஸெல் அல்லது பவர்பாயிண்ட் போன்ற மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் (MS Office) ஃபைல்கள் கரப்ட் ஆகியிருந்தால், அவற்றை சரிசெய்ய ஆபிஸிலேயே 'Open and Repair' என்ற வசதி உள்ளது. ஃபைலை ஓபன் செய்யும்போது உள்ள சிறிய அம்புக்குறியை க்ளிக் செய்து இதைத் தேர்வு செய்யலாம். மேலும், விண்டோஸ் கணினியில் கரப்ட் ஆன ஃபைல் அல்லது ஃபோல்டரின் மீது ரைட்-க்ளிக் செய்து, Properties சென்று, 'Previous Versions' டேப்பில் இருந்து பழைய ஃபைல்களை (Restore) மீட்டெடுக்க முடியும்.

55
டேட்டா ரெக்கவரி சாஃப்ட்வேர் (Data Recovery Software)
Image Credit : Getty

டேட்டா ரெக்கவரி சாஃப்ட்வேர் (Data Recovery Software)

மேலே உள்ள எந்த வழிகளும் கைகொடுக்கவில்லை என்றால், கவலையே வேண்டாம். Recoverit போன்ற டேட்டா ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் ஒரு சிறந்த தீர்வாகும். ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி கேமரா, எஸ்டி கார்டு என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிவைஸ்களில் உள்ள டேட்டாவை இதனால் மீட்க முடியும். இதில் உள்ள 'டீப் ஸ்கேன்' (Deep Scanning) மற்றும் 'ரா ரெக்கவரி' (RAW Recovery) வசதிகள் மூலம், எவ்வளவு மோசமாக டேமேஜ் ஆன ஹார்ட் டிஸ்கில் இருந்தும் உங்கள் தரவுகளை (Data) முழுமையாக மீட்டெடுக்கலாம். சாஃப்ட்வேரை ஓபன் செய்து, குறிப்பிட்ட டிரைவைத் தேர்ந்தெடுத்து ஸ்கேன் செய்து ஃபைல்களை ரீஸ்டோர் (Restore) செய்துகொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
OLED vs QLED vs Mini LED: டிவி டிஸ்ப்ளேக்களில் எது சிறந்த பிக்சர் குவாலிட்டி தரும்? முழு ஒப்பீடு இதோ!
Recommended image2
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் முரசு புயல்: இன்சார்ட் செயற்கைக்கோள் அனுப்பிய பயங்கர படம்!
Recommended image3
8,000mAh பேட்டரி, 50MP கேமரா: விவோ Y32 4G-யை விட 5G மாடலில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?
Related Stories
Recommended image1
தீபாவளி போட்டோ ஃபார்முலா! தியேட்டரில் பார்த்தது போல் தீபாவளி போட்டோ வேண்டுமா? இந்த 5 ட்ரிக்ஸ் டிரை பண்ணுங்க!
Recommended image2
ரீல்ஸ் வியூஸ் சும்மா 'தீ'யா பரவனுமா? இந்த 5 ட்ரிக்ஸ் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved