Asianet Tamil News Live: பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்.. அண்ணாமலை அதிரடி

Tamil News live updates today on november 22 2022

தமிழ்நாடு பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

1:37 PM IST

அதிமுக ஆட்சியில் ராணி மேரி கல்லூரியை இடிக்க முயற்சித்தாங்க.. ஃப்ளாஷ்பேக்கை சொன்ன முதல்வர் ஸ்டாலின்.!

பெண்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் அல்ல, அடிப்படை உரிமை என ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

மேலும் படிக்க

1:15 PM IST

வழுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! சென்னையில் குளுமையான நிலை தொடரும் - வானிலை மையம்

வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் 22-23  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க..

12:05 PM IST

என்னுடைய பொண்ண நாசம் பண்ணி.. கர்ப்பமாகிட்டான்..போலீஸ் ஸ்டேசனில் கதறிய தாய்..!

சென்னையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க

12:04 PM IST

கூட்டணி கட்சி தலைவர்கள் மீது விமர்சனம்..! பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை

கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பற்றியும் யூடியூப் சேனல்களில் கட்சியில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க..

11:12 AM IST

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

10:39 AM IST

காவல்துறை மரியாதையோடு அவ்வை நடராஜனுக்கு இறுதி அஞ்சலி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

உடல்நலக்குறைவால் காலமாண தமிழறிஞர் ஔவை நடராசனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

10:20 AM IST

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் டிராப் ஆனதா! அறிவிப்பு வந்து 2 வருஷம் ஆகியும் ஷூட்டிங் ஆரம்பிக்காதது ஏன்?

கர்ணன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த சமயத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் படிக்க

8:59 AM IST

ஸ்டாலினுக்கு திடீர் கடிதம் எழுதிய சீமான்..! கொலைகளத்திற்கே அனுப்பும் செயல்.. இதை மட்டும் செய்யாதீர்கள்..

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பும் முடிவு மிகவும் தவறானது என தெரிவித்துள்ள சீமான் கொலைக்களத்திற்கே அனுப்புவதற்கு சமமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சீமான் தெரிவித்துள்ளார். 
மேலும் படிக்க..

8:38 AM IST

சிங்கப்பூர் அதிபரின் இறுதிச் சடங்கில் ஒலித்த தேவாவின் பாட்டு... பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவலை சொன்ன ரஜினி

தேனிசைத் தென்றல் தேவாவின் இசைக்கச்சேரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவலை வெளியிட்டார். மேலும் படிக்க

8:33 AM IST

அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

8:28 AM IST

பிரியாவை போன்று மற்றொரு சம்பவம்.. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8வது நாளில் இளம்பெண் உயிரிழப்பு.!

குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் 8 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் படிக்க

8:09 AM IST

அரசியலில் இந்த பிரச்சனைகள் எல்லாம் சகஜமப்பா.? தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றும் கோரிக்கைக்கு திருநாவுகரசர் பதில்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:47 AM IST

6 பேர் விடுதலை விவகாரம்- காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:47 AM IST

பணிந்தது என்.எல்.சி.. வேலைவாய்ப்பு, உயர் இழப்பீடு வழங்க முடிவு.. கடலூர் மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்.!

நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு, இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிறுவனம் முன்வந்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:46 AM IST

தூங்கும் புலியை சீண்டி பார்க்காதீங்க தினகரன்! அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை!மாஃபா விளாசல்

தனிக்கட்சி நடத்தும் டிடிவி. தினகரனுக்கு அதிமுகவைப் பற்றி பேச தகுதி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் காட்டமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:37 PM IST:

பெண்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் அல்ல, அடிப்படை உரிமை என ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

மேலும் படிக்க

1:15 PM IST:

வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் 22-23  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க..

12:05 PM IST:

சென்னையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க

12:04 PM IST:

கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பற்றியும் யூடியூப் சேனல்களில் கட்சியில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க..

11:12 AM IST:

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

10:39 AM IST:

உடல்நலக்குறைவால் காலமாண தமிழறிஞர் ஔவை நடராசனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

10:20 AM IST:

கர்ணன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த சமயத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் படிக்க

8:59 AM IST:

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பும் முடிவு மிகவும் தவறானது என தெரிவித்துள்ள சீமான் கொலைக்களத்திற்கே அனுப்புவதற்கு சமமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சீமான் தெரிவித்துள்ளார். 
மேலும் படிக்க..

8:38 AM IST:

தேனிசைத் தென்றல் தேவாவின் இசைக்கச்சேரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவலை வெளியிட்டார். மேலும் படிக்க

8:33 AM IST:

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

8:28 AM IST:

குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் 8 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் படிக்க

8:09 AM IST:

திமுக-காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:47 AM IST:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:47 AM IST:

நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு, இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிறுவனம் முன்வந்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:46 AM IST: