பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' 100வது எபிசோட் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
Asianet Tamil News Live: கொடநாடு கொலை வழக்கு... நீதிபதி அதிரடி மாற்றம்..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் மாற்றம். சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் உரை ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்பு!
கல்லூரி மாணவிகளுக்கு துரைமுருகன் சர்ச்சை பேச்சு
கல்லூரி மாணவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகையை அவர்கள் எப்படி செலவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசி இருப்பது புதிய சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது.
கேரளா அரசின் தோல்வி இது.. மத்திய அரசின் தோல்வி என்று கூறுவதா? பாஜக எம்.பி பிரகாஷ் ஜவடேகர் காட்டம்
கேரள அரசு தன் தோல்வியை, மத்திய அரசின் மீது சுமத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் பாஜக எம்.பி பிரகாஷ் ஜவடேகர்.
அன்றே சொன்ன பாமக.. நாசம் செய்யும் கர்நாடகா! தமிழக அரசு செய்ய வேண்டியது இதுதான் - ராமதாஸ் அட்வைஸ்
காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்கிறது. அதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொளுத்திய வெயில்.. காரில் இருந்து மயங்கி விழுந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா - வைரல் வீடியோ.!
முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் ஏறும் போது சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொளுத்திய வெயில்.. காரில் இருந்து மயங்கி விழுந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா - வைரல் வீடியோ.!
முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் ஏறும் போது சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை.. 48 மணி நேரம் தான் டைம்.. அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்..!
திமுகவினரின் சொத்துப்பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் தற்போது எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சுத்தம், சுகாதாரம், பெண்களின் பொருளாதாரத்தை ஊக்குவித்த மன் கி பாத்.. பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்
சுத்தம், சுகாதாரம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை மன் கி பாத் ஊக்குவித்தது என்று பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார் பில் கேட்ஸ்.
91 முறை..என்னை அவமானப்படுத்திய காங்கிரஸ்! உங்க மகன் டெல்லியில் இருக்காரே - வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி
காங்கிரஸ் முறைகேடுகளால் நேரத்தை வீணடிக்கிறது. காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்தது. பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் வீர் சாவர்க்கரையும் காங்கிரஸ் அவமதித்துள்ளது என்று கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
Sudan crisis : ‘ஏப்ரல் 27/28..’ இரவு நேரத்தில் சூடானில் இறங்கி துணிச்சல் காட்டிய இந்திய விமானப்படை.!!
கடந்த ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சூடானில் இந்திய விமானப் படை (IAF) துணிச்சலான நடவடிக்கையில் இறங்கியது.
இது தான் அரசியல் நேர்மையா? மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம்.. வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம்..!
மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரினாவில் பேனா நினைவு சின்னம்: சட்ட போராட்டத்தை அறிவித்த சீமான்.. அதிர்ச்சியில் திமுக.!!
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
Gold Rate Today : இப்போதைக்கு தங்கம் வாங்காதீங்க.. தாறுமாறாக அதிகரித்த தங்க விலை
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
இன்ஸ்டாகிராம் நண்பனை நம்பி வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமி.. 3 காம கொடூரர்கள் செய்த காரியம்
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் மைனர் சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
SS Chakravarthy Passes Away: அஜித் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
நடிகர் அஜித் உடன் இணைந்து பல வெற்றி படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (58) புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார்.
BREAKING: தென்காசி காதல் திருமண விவகாரம்: மகளை கடத்திய தந்தை நவீன் பட்டேல் கைது!!
இளம்பெண் கிருத்திகா கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் கைது செய்யப்பட்டுள்ளார்.\
பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் வசூல் நிலவரத்தை காணலாம்.
எந்த மெட்டில் பாடினாலும் அது தமிழ்த்தாய் வாழ்த்து தான்.. இது அண்ணாமலைக்கு தெரியாதா? கே.பாலகிருஷ்ணன் விளாசல்
கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் வைக்க மத்திய அரசு அனுமதி.. என்னென்ன தெரியுமா?
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவழியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை - தொடரும் போராட்டம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.