இயக்குநரும், நடிகருமான, மிஷ்கின் சினிமாவை விட்டு விலக இருப்பதாக அவரே கூறி இருக்கும் தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: மோடி - ட்ரம்ப் சந்திப்பு; பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்!
Tamil News Live Updates: மோடி - ட்ரம்ப் சந்திப்பு; பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்!

மோடி-டிரம்ப் சந்திப்பின் முடிவுகளும், நிறுவனங்களின் கடைசி காலாண்டு வருவாய் அறிக்கைகளும் சந்தையின் போக்கை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தைகளில் ஏற்றம் காணப்பட்ட போதிலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்று சரிவுடன் தொடங்கின.
சினிமாவுக்காக விவாகரத்து; இன்று திரையுலகை விட்டு விலகும் முடிவில் மிஷ்கின்! என்ன காரணம்?
ஐய்யயோ! விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?
நாளை சனிக்கிழமை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதற்கான பட்டியலும் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் உருகி உருகி காதலித்த நடிகை; வில்லேஜ் நாயகனுடன் ஓட்டம்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் ஆக வலம் வரும் நடிகர் அர்ஜுனின் முதல் காதல் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் காதலித்த பெண் வேறொரு நடிகருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். அந்த நடிகை யார் மேலும் படிக்க
மாநில தகுதித் தேர்விற்கான (SET) தேதி அறிவிப்பு
மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்!டிராகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

வெயில் காட்டு காட்டுன்னு காட்டப் போகுதாம்! பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு பனிப்பொழிவு மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைப்பதால், ஏப்ரல், மே மாதங்களில் நிலைமை எப்படி இருக்குமோ என மக்கள் கவலை கொள்கின்றனர்.
2கே லவ் ஸ்டோரி படத்தின் விமர்சனம்
2கே லவ் ஸ்டோரி, இன்றைய தலைமுறையினரின் காதலை பற்றி பேசும் இப்படத்தில் ஜகவீர், மீனாட்சி, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், ஜிபி முத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆனந்த கிருஷ்ணனும், எடிட்டராக தியாகுவும் பணியாற்றியுள்ள இப்படம் இன்று காதலர் தினத்தையொட்டி ரிலீஸ் ஆகி உள்ளது. 2கே லவ் ஸ்டோரி விமர்சனம் படிக்க.
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு ! விஜய்க்கு திடீரென வழங்கப்பட்டது ஏன்?

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு!மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

பிப்ரவரி 28ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை! கூடவே அமித்ஷாவும்! என்ன காரணம்?
பிப்ரவரி 28ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பானி குடும்பத்திற்கு லக்கி Charm-ஆக வந்த மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா; எப்படி தெரியுமா?
அம்பானி குடும்பத்திற்கே அவரது மூத்த மருமகளான ஸ்லோகா மேத்தா தான் அன்பின் அடையாளம், அவர் தான் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் லக்கி சார்ம். அவருடைய பிறந்த தேதி 11
செங்கோட்டையன் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்! கே.பி.முனுசாமி
செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயரரிதா அவருக்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்தாரோ அதேத அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிப்புடன் நடத்துகிறார். எவ்வளவு சோதனை வந்தாலும் செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் நில ஆவணங்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு பெங்களூரு நகருக்கு சொத்துக்குவிப்பு வழக்கு மாற்றப்பட்டபோது நகைகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன.
டிரம்ப்பின் புதிய வர்த்தகப் போர்: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரிகள் விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தகப் போரின் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளில் எப்படி இருக்கும்? என்பது குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளது.
சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப மோடி ஒப்புதல்; அமெரிக்க விசிட்டில் ட்விஸ்ட்!
அமெரிக்கப் பயணத்தின்போது, பிரதமர் மோடி, அதிபர் டிரம்பைச் சந்தித்து, சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பிரச்சினை குறித்து விவாதித்தார்.
காசுக்காக பொய் சொல்கிறாரா த்ரிஷா? பாடகர் கருத்தால் பரபரப்பு!
நடிகை த்ரிஷா காசுக்காக பொய் சொல்கிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க பாடகர் கான்வே வெஸ்ட் சமீபத்தில் கூறி இருந்த கருத்து.
Donald Trump | ''பேரம் பேசுவதில் என்னை விட மிகவும் கடினமானவர் மோடி ! அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

ராஷ்மிகா மந்தனாவை செல்ல பெயர் வச்சு உரிமையோடு கூப்பிடும் விஜய் தேவரகொண்டா!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான காதல் கிசுகிசு ஊரறிந்த விஷயம் தான். இருவரும் டேட்டிங் செல்வது என்று பிஸியாக இருக்கும் நிலையில் ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா வைத்த செல்லப்பெயர் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. ரௌடி ஹீரோ நேஷனல் க்ரஷ்ஷை என்னவென்று அழைக்கிறார் என்று பார்க்கலாம்
சென்னை வாகன ஓட்டிகளுக்கு! நாளை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்! என்ன காரணம்?
பிப்ரவரி 15ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய்க்கு திடீரென Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? அதன் சிறப்பம்சங்கள் என்ன?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அக்கட்சி தொடங்கி ஓராண்டு ஆகும் நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன, இந்தியாவில் எத்தனை விதமான பாதுகாப்பு பிரிவு உள்ளன... அவை யார் யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதை விரிவாக படிக்க