- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 29 June 2025: சென்னை - மைசூரு அதிவேக ரயில் திட்டம் - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு
Tamil News Live today 29 June 2025: சென்னை - மைசூரு அதிவேக ரயில் திட்டம் - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட வானிலை நிலவரம், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today சென்னை - மைசூரு அதிவேக ரயில் திட்டம் - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு
Tamil News Live today 12 பிரபலங்களுடன் டேட்டிங் சென்ற நடிகையைப் பற்றி தெரியுமா?
Sushmita Sen date with 12 Celebrities in Tamil : ஒரு காலத்தில் பாலிவுட் திரையுலகை கலக்கியவர் அந்த 50 வயதை நெருங்கும் நட்சத்திர நடிகை. திரையுலகில் இதுவரை 12 பேருடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் யார் தெரியுமா?
Tamil News Live today Airtel Recharge - Airtelல் மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்களா? வெறும் ரூ.199 முதல்...
ஏர்டெல்லின் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய மலிவான மற்றும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் பற்றிய முழு விவரங்களையும் பெறுங்கள். எந்த மாதாந்திர டேட்டா பேக் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live today Lava Storm முதல் Samsung M06 வரை - ரூ.10000க்குள் கிடைக்கும் சிறந்த 5G போன்கள்
ஜூன் 2025 இல், ₹10,000 க்கு கீழ் உள்ள சிறந்த போன்களில் Lava Storm Play, iQOO Z10 Lite 5G, Samsung M06 5G மற்றும் Infinix Hot 50 5G ஆகியவை அடங்கும்.
Tamil News Live today ககன்யான் திட்டத்துக்கு சுபான்ஷு சுக்லாவின் அனுபவம் உதவும் - இஸ்ரோ தலைவர் நாராயணன்
Tamil News Live today தனது மகன் ஆனந்த் அம்பானியின் ஊதியத்தை கிடுகிடுவென உயர்த்திய முகேஷ் அம்பானி!
ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.10 முதல் 20 கோடி வரை ஊதியம் வழங்கப்படும். எண்ணெய், புதிய எரிசக்தி உள்ளிட்ட பல திட்டங்களின் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tamil News Live today TNPL 2025 - சாய் கிஷோரின் அதிரடி; சேலம் எக்ஸ்பிரஸ் நடராஜனின் மின்னல் வேக பவுலிங் –வெற்றியை ருசித்த திருப்பூர் தமிழன்ஸ்!
TNPL 2025 : IDTT vs NRK : நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டியில் ஐடீரீம் திருப்புர் தமிழன்ஸ் அணியானது 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Tamil News Live today ஓராண்டில் ரூ.30 கோடி சம்பாதிக்க ஒரு வேலை! யாருக்கும் வேண்டாமாம்!
ஒரு கலங்கரை விளக்கத்தில் 'லைட் கீப்பர்' வேலைக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வேலை எகிப்தின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் உள்ள ஃபரோஸ் கலங்கரை விளக்கத்தில் உள்ளது. ஆபத்தான சூழல் காரணமாக பலர் இந்த வேலையை விரும்புவதில்லை.
Tamil News Live today PhD , Mphil படிப்பவரா நீங்கள்? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளம்! இதில் எல்லாம் இலவசம்!
ஷோத்கங்கா என்பது இந்திய ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகளின் ஒரு டிஜிட்டல் களஞ்சியமாகும். இது பி.எச்.டி எம்பில் ஆராய்ச்சியாளர்களுக்கு இலவசமாக அறிவுத் தகவல்களை வழங்குகிறது. இதன் பயன்களைப் பற்றி அறியலாம்.
Tamil News Live today ChatGPT vs Gemini - உங்கள் வேலைக்கான சிறந்த AI எது? ஒரு முழுமையான ஒப்பீடு!
ChatGPT மற்றும் Gemini-இல் எது உங்களுக்கு சிறந்தது? படைப்புப் பணிகள், ஆய்வு அல்லது வீடியோ உருவாக்கம் ஆகியவற்றிற்கு எந்த AI சிறந்தது என்பதை இந்த வழிகாட்டி விளக்குகிறது. சந்தா ₹1,660-இல் தொடங்குகிறது.
Tamil News Live today ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 1850 ஜூனியர் டெக்னீசியன் வேலைவாய்ப்புகள்!
சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 1850 ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10வது தேர்ச்சி, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: ஜூலை 19, 2025.
Tamil News Live today Tesla, BYDஐ அலற விடும் Huawei! 3000 கிமீ ரேஞ்ச் உடன் அறிமுகமாகும் புதிய கார்
3,000 கிலோமீட்டர் வரை ஓட்டும் வரம்புகளையும், வெறும் ஐந்து நிமிடங்களில் அதிவேக சார்ஜிங்கையும் வழங்கும் சல்பைட் அடிப்படையிலான திட-நிலை பேட்டரிக்கான காப்புரிமையுடன், மேம்பட்ட ஆற்றல் சேமிப்பில் தனது லட்சியங்களை Huawei முடுக்கிவிட்டுள்ளது.
Tamil News Live today சினிமா வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் அஜித் பட நடிகர்; இப்போ என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
Savi Sindhu working as a watchman in Tamil : அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் நடித்த நடிகர் இப்போது வாட்ச்மேன் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
Tamil News Live today Innova to Fortuner! அரசியல்வாதிகளின் ஆல்டைம் பேவரைட் கார்கள்
Tamil News Live today எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி சூளுரை!
Tamil News Live today டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் பிளாக் கோஆர்டினேட்டர் வேலை
பஞ்சாயத்து அலுவலகத்தில் பிளாக் கோஆர்டினேட்டர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை. கடைசி நாள்: ஜூலை 5, 2025.
Tamil News Live today மேட்டூர் அணை 68 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி!
Tamil News Live today திருமணத்திற்கு பிறகு காதல் சர்ச்சையில் சிக்கிய டாப் 5 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
Top 5 Celebrities Love Controversies in Tamil : திருமணத்திற்கு பிறகு காதல் வலையில் சிக்கிய டாப் 5 பிரபலங்கள் மற்றும் அவர்களடு காதல் குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.