11:54 PM (IST) Jun 28

Tamil News Liveஐஐடி மெட்ராஸில் ட்ரெண்டான புதிய படிப்பு துவக்கம்! என்ன படிப்பு ? எங்கே ? முழுவிவரம்

ஐஐடி மெட்ராஸ் ஜான்சிபார் வளாகத்தில் புதிய பி.எஸ் கெமிக்கல் பிராசஸ் இன்ஜினியரிங் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நாட்டினரும் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
11:49 PM (IST) Jun 28

Tamil News Liveபி.எச்.டி படிக்க ஆசையா? இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழமான JNU-ல் PhD சேர்க்கை! விண்ணப்பிப்பது எப்படி? முழுவிவரம்...

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) PhD சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 2025-26 கல்வி ஆண்டிற்காக தொடங்கியுள்ளது. NET, JRF, அல்லது GATE மதிப்பெண்கள் மூலம் ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
11:40 PM (IST) Jun 28

Tamil News Liveரூ.1 இலட்சம் மதிப்புள்ள பிரம்மாண்ட 200 MP கேரமா போன்! தற்போது ரூ.50 ஆயிரத்திற்கு கிடைக்கிறது! எங்கே? எப்படி வாங்குவது?

200MP கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா போனின் விலை ரூ.50,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் சிறப்பு சலுகைகளுடன் இந்த ஃபோனை வாங்கலாம்.

Read Full Story
11:35 PM (IST) Jun 28

Tamil News Liveஉங்களுக்கு தெரியாத நம்பருலே இருந்து அடிக்கடி கால் வருதா? யாருனு தெரிஞ்ச்சுக்க இந்த டாப் ஆப்களை பயன்படுத்துங்க!...

2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த மொபைல் நம்பர் லொகேட்டர் ஆப்களைக் கண்டறியுங்கள்: Truecaller, Hiya, Mr. Number, CallApp மற்றும் Whoscall. தெரியாத அழைப்பாளர்களை அடையாளம் காணவும், ஸ்பேமைத் தடுக்கவும் மற்றும் இருப்பிட விவரங்களைப் பெறவும்.

Read Full Story
11:03 PM (IST) Jun 28

Tamil News Liveநீர்நிலைகளை பாதுகாப்பதில் முன்னுதாரணமாக மாறும் நெல்லை! பீர்க்கன்குளம் புனரமைப்புப் பணி துவக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், வி.எம். சத்திரம் பீர்க்கன்குளம் குளத்தைத் தூர்வாரி, புனரமைக்கும் பணி இன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கப்பட்டது.

Read Full Story
10:56 PM (IST) Jun 28

Tamil News Liveநெல்லையில் டீக்கடைகளில் பால் பாக்கெட் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்!

நெல்லை மாநகரில் அதிகாலையில் டீக்கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனஇந்த திருட்டுச் சம்பவங்கள் CCTV-யில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Read Full Story
10:55 PM (IST) Jun 28

Tamil News Liveபுதுசா கார் வாங்க போறீங்களா? உங்களுக்கு ஜாக்பாட் தான்! மஹிந்திராவின் 10 புதிய SUVகள்

2026க்குள் புதிய மின்சார, கலப்பின மற்றும் ICE-இயங்கும் மாடல்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் மஹிந்திரா SUVகளின் கண்ணோட்டமும் அவற்றின் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு காலவரிசையும் இங்கே.

Read Full Story
10:25 PM (IST) Jun 28

Tamil News Liveஓய்வுக்கு பின்னரும் நிலையான வருமானம் வேண்டுமா? இந்த மாதிரி பிளான் பண்ணுங்க

ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்திற்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் என்ன என்பதை அறிக. பாதுகாப்பு, லாபம் மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த விருப்பங்கள் இங்கே.

Read Full Story
10:00 PM (IST) Jun 28

Tamil News Liveதப்பிப் பிழைத்ததே அதிர்ஷ்டமே! ரிஷப் பந்தின் பல்டி குறித்து மருத்துவரின் கருத்து

டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தார். அவரது சாகச கொண்டாட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது. அதே நேரத்தில் அவரது மருத்துவர் அந்த சாகசம் தேவையற்றது என்று கருதுகிறார்.

Read Full Story
09:54 PM (IST) Jun 28

Tamil News Liveஇந்தியர்களின் சிறந்த பேமிலி கார் தற்போது மிக மிக குறைந்த விலையில்! Maruti Suzuki S Presso

மாருதி சுஸுகி S-Presso கவர்ச்சிகரமான விலையில் புதிய அம்சங்கள் மற்றும் CNG வகையுடன் வருகிறது. சிறந்த மைலேஜ் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு இதை நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாக ஆக்குகிறது.

Read Full Story
09:38 PM (IST) Jun 28

Tamil News Liveவெறும் ரூ.400க்கு 400 ஜிபி டேட்டாவை வாரி வழங்கும் BSNL! ஆஃபர்களால் திக்குமுக்காடும் வாடிக்கையாளர்கள்

நாட்டில் 90,000 4G டவர்களை செயல்படுத்துவதை BSNL நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.400க்கு 400 ஜிபி டேட்டாவை வழங்க BSNL முடிவு செய்துள்ளது.

Read Full Story
09:15 PM (IST) Jun 28

Tamil News LiveBSNLல் அமலுக்கு வரும் அடடே திட்டம்! வீடு வீடாக டோர் டெலிவரி? இனி எல்லார் வீட்லயும் BSNL சிம் தான்

BSNL நிறுவனம் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கூடிய ஃபிளாஷ் சேல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது, ஆனால் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Read Full Story
09:11 PM (IST) Jun 28

Tamil News LivePandian Stores 2 - செந்திலுக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும்? கடைக்கு ஓனர் அவர் தானா?

Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் மற்றும் செந்தில் இருவரும் மீனா செய்த உதவியை பற்றி பேசிக் கொண்ட காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Read Full Story
08:40 PM (IST) Jun 28

Tamil News Liveஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? Common DP வைக்க ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயசூரியன் போல ஒன்றிணைந்து எதிர்ப்போம் என்றும் கூறியுள்ளார்.

Read Full Story
08:17 PM (IST) Jun 28

Tamil News Liveஓசூரின் புதிய மாநகராட்சி ஆணையராக சபீர் ஆலம் பொறுப்பேற்பு; மேயர் வாழ்த்து

ஓசூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஷபீர் ஆலம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேயர், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாநகரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு புதிய ஆணையரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
Read Full Story
08:07 PM (IST) Jun 28

Tamil News Liveகல்கி 2898 AD - கல்கி 2 பற்றி பேசிய அமிதாப் பச்சன் - என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

Amitabh Bachchan talk about Kalki 2 : கல்கி 2898 AD வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார். கல்கி 2 பற்றிய குறிப்பையும் அவர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

Read Full Story
07:29 PM (IST) Jun 28

Tamil News Liveவிண்வெளியில் உள்ள சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் ஆக்சியம்-4 மிஷன் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் உரையாடினார். இந்தியாவின் 140 கோடி மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக சுபான்ஷு இருப்பதாக மோடி குறிப்பிட்டார்.

Read Full Story
07:26 PM (IST) Jun 28

Tamil News Livehealthy rice varieties - அரிசி உணவு சாப்பிட்டாலும் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த 5 வகை அரிசிகளை பயன்படுத்துங்க

அரிசி உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்களின் அளவு அதிகரித்து, டயபடிக்சிஸ் போன்ற நோய்கள் வரும் என சொல்லப்படுகிறது. இவற்றை தடுக்க ஆரோக்கியம் தரும், பாரம்பரிய இந்த 5 வகையான அரிசி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Read Full Story
07:24 PM (IST) Jun 28

Tamil News Live'ஏர் இந்தியா' விமானத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர்! பயணிகள் ஷாக்!

ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Read Full Story
07:02 PM (IST) Jun 28

Tamil News Liveவால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு - இடைத்தேர்தல் நடக்குமா?

வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மறைவைத் தொடர்ந்து, சட்டப்பேரவை செயலகம் தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

Read Full Story