- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 26 July 2025: இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் 3 இருக்கு! ஆசியக் கோப்பை அட்டவணை இதோ!
Tamil News Live today 26 July 2025: இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் 3 இருக்கு! ஆசியக் கோப்பை அட்டவணை இதோ!

Breaking Tamil news (26 july 2025) Catch live updates on Tamilnadu,Heavy Rain,MK Stalin, Edappadi Palanisamy,Cinema. இன்றைய பிரேக்கிங், தமிழ்நாடு, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஇந்தியா - பாகிஸ்தான் மேட்ச் 3 இருக்கு! ஆசியக் கோப்பை அட்டவணை இதோ!
Tamil News Live todayபில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசளித்தேன்! மோடி சொல்லிய சீக்ரெட்!
Tamil News Live todayதூத்துக்குடியில் பிரதமர் மோடி! ரூ.4500 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!
பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையத்தைத் திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
Tamil News Live todayஐயோ! சின்னசாமி மைதானமே வேண்டாம்! 11 பேர் பலிக்கு இதுதான் காரணமா?
சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்வுகளுக்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என கர்நாடக அரசு நியமித்த குழு அறிவித்துள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் போதுமான வசதிகள் இல்லாததால், பெரிய கூட்டங்களை நடத்த முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
Tamil News Live todayகேஸ் கட்டர் வைத்து புது ஸ்டைலில் ஏடிஎம் கொள்ளை! 18 லட்சம் ரூபாய் கொள்ளை!
சூரத் நகரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ஐந்து மர்ம நபர்கள் கேஸ் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.18,14,900 கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Tamil News Live todayWeight Loss Mistakes - என்ன செய்தாலும் எடை குறையலயா? அப்ப நீங்க இந்த தவறை செய்றீங்கனு அர்த்தம்
எடையை குறைக்க முயற்சிக்கும் போது சில தவறுகளை செய்தால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். அந்த தவறுகள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live todayஹைபிரிட் முறையில் நடக்கும் டி20 ஆசிய கோப்பை தொடர்! எங்கே, எப்போது?
Tamil News Live todayமோடி மீண்டும் முதலிடம்! உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவர்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகின் மிகவும் நம்பகமான தலைவராக 75% ஒப்புதலுடன் முதலிடத்தில் உள்ளார். மோர்னிங் கன்சல்ட் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Tamil News Live todaystress relief after bath - தலைக்கு குளித்ததும் தூக்கம் சொக்கிக் கொண்டு வருவதற்கு இது தான் காரணமா?
நாம் எவ்வளவு தான் சமாளித்துக் கொண்டு வேலை பார்த்தாலும் தலைக்கு குளித்து விட்டு வந்த உடனேயே, கண்ணைக் கட்டும் அளவிற்கு தூக்கம் சொக்கிக் கொண்டு வரும். இதற்கு என்ன காரணம் என இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால், இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live todayCTET தேர்வு - டீச்சர் ஆகணுமா? இந்த 5 டிப்ஸ் போதும், அசால்ட்டா பாஸ் பண்ணலாம்!
CTET தேர்வில் வெற்றிபெற முழுமையான வழிகாட்டி! தேர்வு முறை, பாடத்திட்டம், படிப்புத் திட்டம் மற்றும் திருத்த நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live todayCSIR UGC NET ஹால் டிக்கெட் வெளியானது - ஜூலை 28 அன்று தேர்வு! உடனே டவுன்லோட் பண்ணுங்க!
CSIR UGC NET ஜூன் 2025 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை NTA வெளியிட்டது. ஜூலை 28 அன்று தேர்வு நடைபெறவுள்ளதால், csirnet.nta.ac.in இல் உடனே பதிவிறக்கவும்.
Tamil News Live todayhealthy lifestyle - கல்லீரல் பிரச்சனையை குணமாக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான வழிகள்
உங்களுக்கு கல்லீரல் பாதிப்பு அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதை குணப்படுத்த ஆயர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அற்புதமான இந்த பழக்கங்களை கடைபிடியுங்கள். மருந்து இல்லாமல் இயற்கையாக கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.
Tamil News Live todayசிம்பு - வெற்றிமாறன் படம் டிராப் ஆனதா? காட்டுத்தீ போல் பரவும் தகவல் - உண்மை என்ன?
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் டிராப் ஆனதாக தகவல் பரவி வந்த நிலையில், அதன் உண்மை என்ன என்பதை பார்க்கலாம்.
Tamil News Live todayGoogle Photos - பழைய படங்களை வீடியோவாக்கும் AI சக்தி! அனிமேஷன், 3D ஆர்ட் - அசத்தும் கூகுள்!
Google Photos-இல் AI அப்கிரேட்! பழைய புகைப்படங்களை வீடியோவாகவும், அனிமேஷன், 3D ஆர்ட்டாகவும் மாற்றலாம். Veo 2, Imagen AI தொழில்நுட்பங்கள், SynthID வாட்டர்மார்க்.
Tamil News Live todayMade in India மாஸ் போன்! Lava Blaze Dragon 5G - ₹8,999-க்கு Snapdragon பவர்!
Lava Blaze Dragon 5G இந்தியாவில் ₹8,999-க்கு அறிமுகம்! Snapdragon 4 Gen 2, 120Hz டிஸ்ப்ளே, 50MP AI கேமரா, 5000mAh பேட்டரியுடன் ஆகஸ்ட் 1 முதல் Amazon-இல்!
Tamil News Live todayகூகுள் மேப்ஸை நம்பி குழிக்குள் பாய்ந்த கார் - நவி மும்பையில் பரபரப்பு!
கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண், தனது காரை நவி மும்பையில் உள்ள ஒரு பள்ளத்தில் இறக்கிவிட்டார். கடல் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டனர்.
Tamil News Live todayheartbreak - உங்கள் "எக்ஸ்" ன் ஞாபகம் அடிக்கடி வருதா? இதற்கான உளவியல் காரணம் இது தானாம்
உங்களின் முன்னாள் காதலன் அல்லது காதலியை பிரிந்த பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர்களை மறக்க முடியாமல், அவர்களை பற்றிய நினைவுகள் அடிக்கடி வருவதற்காக என்ன காரணம் என உளவியல் ரீதியான ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கா?
Tamil News Live todaysedentary lifestyle - ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு இது தான் காரணமா?
ஒரே இடத்தில் அதிக நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கும், உடல்நிலை பாதிக்கப்படுவதற்கும் என்ன காரணம் என டாக்டர்கள் சில விஷயங்களை குறிப்பிடுகிறார்கள். இந்த விஷயங்களை நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.
Tamil News Live todayசெந்தில் பாலாஜியை சொன்னதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டாங்க! ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்!
Tamil News Live todayகனிமொழி எதிரே அமர்ந்திருக்க... கோரிக்கைக்கு ஒப்புதல் கொடுத்த முதல்வர்
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தருகிறார். ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளைத் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.