11:29 PM (IST) May 25

Tamil News லாலுவின் அதிரடி - மகன் தேஜ் பிரதாப் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம்!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளார். "தார்மீக விழுமியங்கள்" மற்றும் குடும்ப ஒழுங்குமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Read Full Story
10:49 PM (IST) May 25

Tamil News கிளாசனின் மின்னல் வேக சதம்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

ஐபிஎல் போட்டியில் ஹென்ரிச் கிளாசன் வெறும் 39 பந்துகளில் 105* ரன்கள் குவித்து அசத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச அணியின் ஸ்கோரைப் பதிவு செய்தனர்.
Read Full Story
10:24 PM (IST) May 25

Tamil News 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பேரழி! ஆண்மைக் குறைவு உள்ளிட்ட நோயால் அதிக பாதிப்பு! அன்புமணி பகீர்!

ராணிப்பேட்டையில் குவிந்து கிடக்கும் குரோமியக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் பாதிப்புகள் குறித்து அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். 

Read Full Story
09:45 PM (IST) May 25

Tamil News வெறித்தனமாக சதம் அடித்த கிளாசென்! இமாலய ஸ்கோரை எட்டிய சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. ஹெய்ன்டிச் கிளாசனின் சதமும், டிராவிஸ் ஹெட்டின் அரைசதமும் ஹைதராபாத் அணியின் அபார ஸ்கோருக்கு உத்வேகம் அளித்தன.
Read Full Story
09:27 PM (IST) May 25

Tamil News சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பைனல் - டைட்டில் வின்னர் யார்? வாரி வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் நடைபெற்றது.

Read Full Story
08:25 PM (IST) May 25

Tamil News தோனியின் ஓய்வு எப்போது? மீண்டும் சஸ்பென்ஸ் பதில்!

தனது ஓய்வு முடிவு குறித்து அவசரம் காட்டப்போவதில்லை என்றும், அதற்கான முடிவை எடுக்க இன்னும் நேரம் எடுத்துக்கொள்வேன் என்றும் எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார். தனது உடல்நிலையைப் பொறுத்துதான் முடிவு எடுப்பேன் என அவர் கூறினார்.

Read Full Story
07:10 PM (IST) May 25

Tamil News மனைவிகளை அடக்க இறந்த புலியின் உடல் சிதைப்பு; ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!

மத்தியப் பிரதேசத்தில் இறந்த புலியின் உடல் பாகங்கள் மாந்திரீக சடங்குகளுக்காக சிதைக்கப்பட்டுள்ளது. மனைவிகளைக் கட்டுப்படுத்த சிலர் புலியின் நகங்கள் மற்றும் கோரைப் பற்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

Read Full Story
06:47 PM (IST) May 25

Tamil News தேஜ் பிரதாப் யாதவ் திருமணம் உறுதியா? பீகாரை உலுக்கும் வைரல் போட்டோஸ்!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் அனுஷ்கா யாதவ் சம்பந்தப்பட்ட திருமணக் காட்சிகள் எனக் கருதப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.

Read Full Story
05:57 PM (IST) May 25

Tamil News 'குபேரா' படத்தின் டீசர் வெளியீடு! தனுஷின் மாஃபியா அவதாரம்!

தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம், அதிகாரம் மற்றும் மோதல்களை மையமாகக் கொண்ட இந்த டீசர், தனுஷின் மாஃபியா தலைவர் அவதாரத்தை வெளிப்படுத்துகிறது.

Read Full Story
05:49 PM (IST) May 25

Tamil News வார இறுதியில் செவ்வாய் கிரக சுற்றுலா! புதிய உந்துசக்தி தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!

புதிய உந்துசக்தி தொழில்நுட்பம் செவ்வாய்க்கு பயண நேரத்தை வெறும் சில வாரங்களாகக் குறைக்கலாம். ஃபியூஷன் உந்துசக்தி மூலம் இயங்கும் ராக்கெட்டுகள் விண்வெளிப் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Read Full Story
05:21 PM (IST) May 25

Tamil News Altroz Vs Baleno - டாடா ஆல்ட்ராஸ் vs மாருதி பலேனோ - எது சிறந்தது?

பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் டாடா ஆல்ட்ராஸ், மாருதி சுஸுகி பலேனோவுடன் போட்டியிடுகிறது. இந்த ஒப்பீடு அவற்றின் வடிவமைப்பு, உட்புறம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எஞ்சின் விருப்பங்களை பகுப்பாய்வு செய்து எந்த கார் சிறந்தது என்பதை தீர்மானிக்கிறது.

Read Full Story
05:20 PM (IST) May 25

Tamil News லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

ஆந்திராவில் கோவிலுக்கு சென்று திரும்பிய குடும்பத்தினர் கார் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். லாரி மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
Read Full Story
05:15 PM (IST) May 25

Tamil News Hero Vida - பட்ஜெட்டுக்கு ஏற்ற புதிய EV ஸ்கூட்டரை களம் இறக்கும் Hero

ஹீரோ மோட்டோகார்ப், அதன் நிதியாண்டு 2025 வருவாய் அறிவிப்பின் போது, ​​பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சார இரு சக்கர வாகன சந்தையில் நுழைவதற்கான திட்டங்களை அறிவித்தது.

Read Full Story
05:12 PM (IST) May 25

Tamil News 1BHK வீடுகள் - சிறிய முதலீடு, பெரிய லாபம்?

குறைந்த வருமானம் உள்ளவர்களும் எளிதாக வங்கிக் கடன் பெற்று, வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்த முடியும் என்பதால், 1 BHK வீடுகள் முதலீட்டிற்கு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

Read Full Story
05:02 PM (IST) May 25

Tamil News இந்த காருக்கு முன்னாடி TESLA குழந்தை மாதிரி - 835 கிமீ ரேஞ்சில் புதிய கார் Xiaomi YU7

புதிய Xiaomi YU7 ஒரு ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு வளைந்த உடலுடன் உள்ளது. இது வாட்டர் டிராப் ஹெட்லைட்கள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், டேப்பரிங் ரூஃப்லைன் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

Read Full Story
04:54 PM (IST) May 25

Tamil News GT vs CSK - ஒரே ஓவரில் 28 ரன் நொறுக்கிய 17 வயது சிஎஸ்கே வீரர்! மிரண்டு போன பவுலர்!

17 வயது சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசினார். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

Read Full Story
04:52 PM (IST) May 25

Tamil News கனடாவில் சத்குருவுக்கு 'குளோபல் இந்தியன் விருது' வழங்கி கௌரவம்!

உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்கான சத்குருவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கனடா இந்தியா அறக்கட்டளை அவருக்கு 'CIF குளோபல் இந்தியன் விருது 2025'-ஐ வழங்கியுள்ளது.

Read Full Story
04:49 PM (IST) May 25

Tamil News சேமிப்பு பத்திரங்கள் - பாதுகாப்பான முதலீடா?

மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்கள், குறிப்பாக சீரான வருமானத்தை நாடும் முதலீட்டாளர்களுக்கு, பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகின்றன. 

Read Full Story
04:35 PM (IST) May 25

Tamil News இந்த மாவட்ட மக்களே உஷார்! கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் டேஞ்சர் அலர்ட்!

வருகின்ற 27ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்யும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Read Full Story
04:32 PM (IST) May 25

Tamil News குஷ் மைனி - மொனாக்கோவில் வரலாற்று வெற்றிகுஷ் மைனி - மொனாகோ F2 ரேஸில் முதல் முறை வென்ற சாதனை படைத்த இந்திய வீரர்!

ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் தொடரின் மொனாக்கோ ஸ்பிரிண்ட் ரேஸில் இந்தியாவைச் சேர்ந்த குஷ் மைனி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். மொனாக்கோவில் F2 ரேஸில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Read Full Story