01:32 AM (IST) Mar 25

முதல் போட்டியிலேயே டக் அவுட்டான ரூ. 27 கோடி வீரர் ரிஷப் பண்ட்; மீம்ஸில் சிக்கிய பண்ட்!

Rishabh Pant Duck Out Memes DC vs LSG Match in Tamil : ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க
01:14 AM (IST) Mar 25

உ.பி.யில் தொழில் நில ஏலம் தொடக்கம் ; வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சி!

Industrial land auction begins now in Uttar Pradesh : உ.பி.யில் 16 மாவட்டங்களில் தொழில் நிலங்களின் மின் ஏலம் இன்று தொடங்கியது. முதலீட்டாளர்களுக்கு எளிய நடைமுறை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்.

மேலும் படிக்க
10:50 PM (IST) Mar 24

இலங்கையில் இருந்து கஸ்டம் ஆபீசர்சை ஏமாற்றி ரம்பா இந்தியாவுக்கு எடுத்து வந்தது என்ன? சிக்க வைத்த பேட்டி!

நடிகை ரம்பா தற்போது சென்னை வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ள நிலையில், இவர் அண்மையில் தன்னுடைய அரண்மனை போன்ற வீட்டில் இருந்து கொடுத்த பேட்டியில் 

மேலும் படிக்க
10:47 PM (IST) Mar 24

DC vs LSG: பண்ட் 0, இடி மாதிரி மிரட்டிய மார்ஷ், நிக்கோலஸ் பூரன்; லக்னோ 209 ரன்கள் குவிப்பு!

DC vs LSG Live Score : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 4ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 209 ரன்கள் குவித்தது. இதில், மிட்ஷெல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

மேலும் படிக்க
10:10 PM (IST) Mar 24

2025ல் முதல் சனி அமாவாசை: 5 ராசிகளில் பெரிய மாற்றம், உங்களை தேடி வரும் அதிர்ஷ்டம்!

Saturn Transit 2025 Predictions in Tamil : 2025-ஆம் ஆண்டின் முதல் சனி அமாவாசை 5 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. சனி தேவனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் திறக்கப்பட்டு, அவர்கள் சிறப்பான அருள் பெறுவார்கள்.

மேலும் படிக்க
09:44 PM (IST) Mar 24

ஐபிஎல் போட்டிக்கு நடுவே கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!

இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுலின் மனைவி, அதியா ஷெட்டிக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை தற்போது ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க
09:14 PM (IST) Mar 24

சீனாவில் ரமலான் மாதத்தில் உய்குர் மக்கள் நோன்புக்கு தடை; உணவருந்த வீடியோ ஆதாரம் கோரும் அரசு!

China bans Uyghurs from fasting during Ramadan : சீனாவில் ரமலான் மாதத்தில் உய்குர் மக்கள் கட்டாயமாக வேலை பார்க்க வைக்கப்படுவதாக ஆர்எஃப்ஏ தெரிவித்துள்ளது. அதோடு அவர்களுக்கு நோன்பு இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
09:06 PM (IST) Mar 24

தினமும் காலைல இந்த 4 விஷயங்களை செய்ங்க! வீட்டில் பண மழை தான்!! 

காலை நேரம் ரொம்பவே முக்கியமானது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான முறையில் நாளைத் தொடங்கினால், உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருகும்.

மேலும் படிக்க
08:58 PM (IST) Mar 24

இன்ஸ்டன்ட் ஒன் பாட் புதினா புலாவ் – 10 நிமிடங்களில் செய்யலாம்

பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பல உணவுகள் சைவத்திலும் உள்ளன. இவற்றில் ஒன்ற தான் புலாவ் வகைகள். புதினாவில் சட்டென சொடுக்கு போடும் நிமிடத்தில் அருமையான, சுவையான புலாவ் செய்து அசத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:53 PM (IST) Mar 24

'டிராகன்' படகுழுவை சந்தித்த தளபதி விஜய்; அஸ்வந்த் மாரிமுத்து வெளியிட்ட போட்டோஸ்!

பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து காம்போவில் முதல் முறையாக வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய் படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க
08:50 PM (IST) Mar 24

கொண்டைக் கடலை தோசை – வித்தியாசமாக இப்படி தோசை செய்த அசத்துங்க

தென்னிந்திய உணவுகளில் மிகவும் முக்கியமானது இட்லி, தோசை தான். வழக்கமான தோசையை சாப்பிட்டு போரடித்து விட்டது என நினைத்தால் வித்தியாசமாக ஒரு முறை கொண்டைக்கடலை பயன்படுத்தி இந்த தோசை செய்து பாருங்க. இது ஆரோக்கியமான, நிறைவான உணவாக இருக்கும்.

மேலும் படிக்க
08:42 PM (IST) Mar 24

சைலண்ட் மோடில் இருந்து திடீரென மாஸ் காட்டும் டொயோட்டா! புதுசா 5 கார்கள் களம் இறங்குது

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்திய சந்தையில் ஐந்து புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த உள்ளது. பல்வேறு விலை பிரிவுகளில், பல எஞ்சின் விருப்பங்களுடன் இந்த மாடல்கள் வெளிவர உள்ளன.

மேலும் படிக்க
08:42 PM (IST) Mar 24

கிராமத்து ஸ்டைல் சிக்கன் சுக்கா – ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கிரிஸ்பி சுவையில்

சிக்கன் சுக்கா அசைவ பிரிர்களின் மிகவும் விருப்பமான உணவு ஆகும். ரெஸ்டாரண்ட்களில் கிடைப்பது போலவே அதே காரசாரமான சுவையில் இதை செய்து சுவைக்கலாம். வீட்டிலேயே எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:35 PM (IST) Mar 24

புதுசா பைக் வாங்க போறீங்களா? 100 கிமீ மைலேஜ் தரும் 3 பைக்குகள் புதுசா வருது கொஞ்சம் பொறுங்க

பஜாஜ் ஃபிரீடம் சிஎன்ஜி பைக் 50,000 யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. புதிய மாறுபாடுகளுடன் சந்தையை ஆக்கிரமிக்க பஜாஜ் தயாராகிறது.

மேலும் படிக்க
08:33 PM (IST) Mar 24

தென்னிந்திய முட்டை உணவுகள் – பாரம்பரிய ருசி, மசாலா மணத்துடன்

அசைவ மற்றும் சைவ பிரியர்களுக்கு ஏற்ற சத்தான உணவாக இருப்பது முட்டை உணவுகள் தான். தென்னிந்தியாவில் முட்டை உணவுகளுக்கு தனி இடம் உண்டு. முட்டையை வைத்து செய்யப்படும் 5 சுவையான ரெசிபிக்களை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:31 PM (IST) Mar 24

Motorola Razr 60 Ultra: மர வடிவமைப்புடன் லேட்டஸ்ட் லீக்ஸ்!

Motorola Razr 60 Ultra மர வடிவமைப்புடன் வர வாய்ப்பு! லேட்டஸ்ட் லீக் விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் இங்கே.

மேலும் படிக்க
08:26 PM (IST) Mar 24

Google Pixel 9a வெளியீடு தாமதம் | ஏன் தெரியுமா?

Google Pixel 9a போன் வெளியீடு இந்த மாதம் இல்லை! என்ன காரணம், எப்போது வெளியாகும் போன்ற விவரங்களை விரிவாகப் படியுங்கள்.

மேலும் படிக்க
08:21 PM (IST) Mar 24

உத்தரபிரதேசத்தின் 8 ஆண்டுகால வளர்ச்சி கதையை மக்களிடையே பேசிய யோகி ஆதித்யநாத்!

Yogi Adityanath : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உ.பி-யில் 8 ஆண்டுகள்! வளர்ச்சிப் பணிகள் கொண்டாட்டம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, பொருளாதார முன்னேற்றம் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

மேலும் படிக்க
08:19 PM (IST) Mar 24

ஆசிரியர் கனவில் இருப்போருக்கு ஜாக்பாட்! TRB-ன் 2025 ஆண்டுத் திட்டம் இதோ! - 7500+ வேலை வாய்ப்புகள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை வெளியிட்டது! 7500+ வேலை வாய்ப்புகள், தேர்வு தேதிகள் மற்றும் முழு விவரங்கள் உள்ளே. உடனே படித்து விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க
08:18 PM (IST) Mar 24

ஹைதராபாத் மராக் – மஸ்தான் மட்டன் சூப் இப்படி செய்து பாருங்க

ஹைதராபாத் என்றாலே அசைவ உணவுகளுக்கு தனி இடம் உண்டு. அதிலும் இஸ்லாமிய அசைவ உணவுகள் மிகவும் புகழ்பெற்றவை. இவற்றில் பிரபலமான ஹைதராபாத்தி மராக் மட்டன் சூப் தனித்துவம் வாய்ந்தது. இதன் மணமே ருசிக்கும் ஆசையை தூண்டி விடும்.

மேலும் படிக்க