12:07 AM (IST) Jun 23

Tamil News LiveIND vs ENG 1st Test - மீண்டும் ஏமாற்றிய சாய் சுதர்சன்! 2வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் முடிவில் இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சாய் சுதர்சன் விரைவில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Read Full Story
12:03 AM (IST) Jun 23

Tamil News Liveவிஜய் தேவரகொண்டாவிற்கு எதிராக பழங்குடி சமூக அவமதிப்பு வழக்கு!

Vijay Deverakonda : ரெட்ரோ பட விழாவில் விஜய் தேவரகொண்டா பழங்குடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Full Story
11:31 PM (IST) Jun 22

Tamil News LiveTNPL 2025 - மதுரையை பந்தாடிய திருப்பூர்! 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திருப்பூர் தமிழன்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Read Full Story
11:07 PM (IST) Jun 22

Tamil News LiveEPFO நிறுவனத்தில் பணமழை - ஒரே மாதத்தில் நிறுவனத்தில் இணைந்த 1.91 மில்லியன் வாடிக்கையாளர்கள்

ஏப்ரல் 2025 இல், EPFO ​​உறுப்பினர் எண்ணிக்கை 1.91 மில்லியன் அதிகரித்துள்ளது, இது மார்ச் மாதத்தை விட 31.31% அதிகமாகும். புதிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இளம் தொழிலாளர்களாக இருந்தனர்.

Read Full Story
10:54 PM (IST) Jun 22

Tamil News Liveஇந்தியாவில் கார்களை கூவி கூவி விற்கும் Renault, Volkswagen, Skoda நிறுவனங்கள்

ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்களான ரெனால்ட், வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா ஆகியவை இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க போராடுகின்றன.

Read Full Story
10:52 PM (IST) Jun 22

Tamil News LiveTNPL 2025 - வருண் சக்கரவர்த்தி அதிரடியால் திண்டுக்கல் டிராகன் வெற்றி! சேலத்தை வீழ்த்தியது!

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Read Full Story
10:27 PM (IST) Jun 22

Tamil News Liveஇனி குடும்பத்தோட ஜாலியா ட்ரிப் போகலாம்! குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்

பெரிய குடும்ப மின்சார வாகன விருப்பங்கள் இந்தியாவில் குறைவு. ஆனால் மஹிந்திரா, எம்ஜி, கியா போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு பெரிய குடும்ப மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளன.

Read Full Story
10:22 PM (IST) Jun 22

Tamil News Liveஇந்து கடவுளை மட்டும் யாரும் நம்பமாட்டார்கள் – முருகன் மாநாட்டின் பவன் கல்யாண் பேச்சு!

Pawan Kalyan Speech at Madurai Murugan Maanaadu : மதுரை முருகன் மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மாற்றம் ஒன்றே மாறாதது , தர்மத்தின் வழியில் நாம் சென்றால் நமக்கு வெற்றி தான் என்று கூறியுள்ளார்.

Read Full Story
10:14 PM (IST) Jun 22

Tamil News LiveOnePlus Nord 4, CE4! ஒரேடியாகக் குறைக்கப்பட்ட விலை - கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்

OnePlus Nord 5 மற்றும் CE5 அறிமுகத்திற்கு முன்னதாக, Nord 4 மற்றும் Nord CE4 ஸ்மார்ட்போன்களின் விலை Flipkart மற்றும் விஜய் சேல்ஸில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் புதிய ஃபோன்களை வாங்கலாம்.
Read Full Story
09:42 PM (IST) Jun 22

Tamil News LiveJasprit Bumrah - ஜஸ்பிரித் பும்ரா அசத்தல் பவுலிங்! இங்கிலாந்து அணி 465 ரன்னுக்கு ஆல் அவுட்!

ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தல் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Read Full Story
09:03 PM (IST) Jun 22

Tamil News Liveஇனி ஒரு இந்து கூட மதம் மாறக் கூடாது – மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசம்!

Annamalai Speech at Madurai Murugan Maanaadu : இனி ஒரு இந்து கூட மதம் மாறக் கூடாது என்றும், 2 நாடுகளில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்று மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

Read Full Story
08:12 PM (IST) Jun 22

Tamil News Liveடெஸ்ட் கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்த பும்ரா! யாரும் நெருங்க முடியாது!

இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
08:02 PM (IST) Jun 22

Tamil News Liveகார்த்திகை தீபம் சீரியல் ஹீரோ கார்த்திக் ராஜின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Karthik Raj NetWorth and Salary Details in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் கார்த்திக் ராஜின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
07:45 PM (IST) Jun 22

Tamil News Liveஜெகன் மோகன் ரெட்டியின் ஊர்வலத்தில் பரபரப்பு! கார் டயரில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த தொண்டர்

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடத்திய ஊர்வலத்தில் ஜெகன் மோகனின் கார் டயரில் சிக்கி தொண்டர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Story
06:16 PM (IST) Jun 22

Tamil News Liveநாளை முதல் 5 நாட்களுக்கு! வானிலை மையம் கொடுத்த அலர்ட் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு சில இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Read Full Story
06:11 PM (IST) Jun 22

Tamil News Liveநடுவரிடம் கோபப்பட்டு பந்தை தூக்கி எறிந்த ரிஷப் பண்ட்! ரசிகர்கள் எதிர்ப்பு! என்ன நடந்தது?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் பந்தை தூக்கி எறிந்து நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். இதற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read Full Story
06:00 PM (IST) Jun 22

Tamil News LiveR Madhavan Wife Sarita Birje " மாதவனின் மனைவி யார் தெரியுமா? அவர் சாதனையாளரா?

R Madhavan Wife Sarita Birje : நடிகர் ஆர். மாதவனின் மனைவி சரிதா பிர்ஜே. இவர் பிரபல நடிகரின் மனைவி மட்டுமல்ல, திறமையான ஃபேஷன் டிசைனர் மற்றும் தொழில்முனைவோரும் கூட.

Read Full Story
05:02 PM (IST) Jun 22

Tamil News Liveவிஜய்யின் Jana Nayagan First Roarல் கவனிக்க தவறிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

Jana Nayagan First Roar : தளபதி விஜய் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான Jana Nayagan First Roar வீடியோவில் முக்கியமான விஷயம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

Read Full Story
04:56 PM (IST) Jun 22

Tamil News Liveபும்ரா மட்டும் போதுமா? மற்ற பவுலர்கள் இருந்து என்ன பயன்? வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பும்ராவைத் தவிர மற்ற பவுலர்கள் சொதப்பியதை ரவி சாஸ்திரி விமர்சித்தார்.

Read Full Story
04:32 PM (IST) Jun 22

Tamil News LiveUpcoming Volkswagen SUV - வோக்ஸ்வாகன் டெரா - 5-நட்சத்திர பாதுகாப்புடன் SUV

வோக்ஸ்வாகனின் புதிய காம்பாக்ட் எஸ்யூவி, டெரா, லத்தீன் NCAPல் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது பயணிகள் மற்றும் பாதசாரிகள் இருவருக்கும் வலுவான பாதுகாப்பை வழங்குகிறது.

Read Full Story