Top 4 Teams Will Reach IPL 2025 Playoff : ஐபிஎல் 2025: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரின் இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் கணித்துள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 21 March 2025: ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள்: ஆர்சிபிக்கு வாய்ப்பில்லையாம்!
Tamil News Live today 21 March 2025: ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள்: ஆர்சிபிக்கு வாய்ப்பில்லையாம்!

சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி சோதனை ஒட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள்: ஆர்சிபிக்கு வாய்ப்பில்லையாம்!
ஊழலை மறைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் மொழி பிரச்னையை பயன்படுத்துகிறார்: அமித் ஷா!
Amit Shah accused MK Stalin : புதிய கல்விக் கொள்கை விவகாரத்தின் மத்தியில், ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க மொழி பிரச்னையை ஸ்டாலின் பயன்படுத்துவதாக அமித் ஷா குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்கவாட்ஸ்அப்-ல இந்த புதிய அப்டேட் வரப்போகுது! என்னனு தெரியணுமா? - WhatsApp AI
வாட்ஸ்அப்-ல் AI புரட்சி! நீங்கள் நினைப்பதை அப்படியே மாற்றும் அம்சம், மெட்டா AI-யுடன் நேரடி குரல் உரையாடல். WhatsApp-ன் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
மேலும் படிக்கஐபோன் 17 அல்ட்ரா: ப்ரோ மேக்ஸ் காலி! ஆப்பிள் அதிரடி
ஐபோன் 17 அல்ட்ரா மாடல் ப்ரோ மேக்ஸ் மாடலை மாற்றும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்கCSK vs MI போட்டியில் தெறிக்கவிட போகும் அனிருத் இசை; தோனியே கண்டு ரசிக்க போகிறார்!
Anirudh Music in CSK vs MI Match at Chepauk Stadium : சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 3ஆவது லீக் போட்டிக்கு முன்னதாக அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கAI Safety Tips: AI ஆபத்துகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பது எப்படி?
AI-யின்ஆபத்துகளிலிருந்துஉங்களைப்பாதுகாப்பதுஎப்படி? உங்கள்தனியுரிமைமற்றும்பாதுகாப்பைப்பாதுகாக்கசிறந்தஉதவிக்குறிப்புகள்.
மேலும் படிக்கஎச்சரிக்கை! போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்! UGC-இடம் புகார் அளிப்பது எப்படி?
அங்கீகரிக்கப்படாத பட்டங்களை வழங்கும் போலி பல்கலைக்கழகங்களுக்கு எதிராக UGC எச்சரிக்கை. பட்டியல் மற்றும் புகார் அளிக்கும் விவரங்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்.
மேலும் படிக்கபட்ஜெட் போன்-ல இதான் பவர்ஃபுல்! விவோ Y19e இந்தியாவில் அறிமுகம்!
விவோ Y19e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம். 5500mAh பேட்டரி, Unisoc சிப்செட், HD+ டிஸ்ப்ளே மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் அதிரடி அம்சங்கள்.
மேலும் படிக்கஉலகின் டாப் 10 விலையுயர்ந்த கடிகாரங்கள்! விலையை கேட்டாலே மயக்கம் போட்டு விழுந்துடுவீங்க!
ஆடம்பர கடிகாரங்கள் கலைநயமிக்க படைப்புகள், பெருமையின் சின்னங்கள் மற்றும் மனித புத்திசாலித்தனத்தின் சான்றுகள். இந்த கடிகாரங்கள் கடிகாரத் தயாரிப்பின் உச்சத்தை பிரதிபலிக்கின்றன, பெரும்பாலும் பிரமிக்க வைக்கும் விலைகளை எட்டுகின்றன. சில கடிகாரங்கள் டஜன் கணக்கான சிக்கல்களுடன் இயந்திரத் திறமையைக் கொண்டிருந்தாலும், மற்றவை மில்லியன் கணக்கான மதிப்புள்ள வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மில்லியன் கணக்கான மதிப்புள்ள கடிகாரங்களை எது உருவாக்குகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், உலகின் பத்து விலையுயர்ந்த கடிகாரங்களின் பட்டியல் இங்கே. ஃபோர்ப்ஸ் தரவரிசையின் அடிப்படையில் இந்த பட்டியல், விதிவிலக்கான கலைத்திறன் மற்றும் தனித்துவத்துடன் அவற்றின் அதிர்ச்சியூட்டும் விலை குறிப்புகளை நியாயப்படுத்தும் கடிகாரங்களை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் படிக்கசைலன்ட் மோடில் இருந்த Yamahaவுக்கு விற்பனையில் காத்திருந்த அதிர்ச்சி
யமஹாவின் பிப்ரவரி மாத விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. Ray ZR அதிக விற்பனையான மாடல். FZ, MT15 மாடல்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளரா நீங்கள்? ஐபிஎல் 2025-க்கு ஜியோஸ்டாரின் அதிரடி திட்டம்
ஐபிஎல் 2025: ஜியோஸ்டாரின் பில்லியன் பார்வையாளர் அதிரடி! தொலைத்தொடர்பு ஜாம்பவான்கள் கைகோர்க்கிறார்கள்!
மேலும் படிக்கஅரச்சுவிட்ட சாம்பார் வாசனையே பசியை தூண்டும் ரெசிபி
தமிழக பாரம்பரிய சைவ உணவுகளில் முதன்மையானது சாம்பார். இதை பல வகைகளில் வித்தியாசமாக வைக்கலாம். வழக்கமாக வைக்கும் சாம்பார் சுவை போரடித்து விட்டால் ஒருமுறை வித்தியாசமாக அசைத்து விட்ட சாம்பார் செய்து பாருங்கள். இந்த வாசமே சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டி விடும்.
மேலும் படிக்கGPay, PhonePeவில் பணம் அனுப்பினால் ஊக்கத்தொகை! அரசின் அறிவிப்பால் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்
அமைச்சரவை முடிவுகள்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை சிறு கடைக்காரர்களுக்கான UPI ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.1500 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மேலும் படிக்ககாய்கறியே தேவையில்லை...செம சூப்பரான அப்பளம் குழம்பு ரெசிபி
வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லாத போதும், அவசரமாக சூப்பரான குழம்பு செய்ய நினைத்தாலும் அதற்கு சிறப்பான தேர்வாக அப்பளக் குழம்பு இருக்கும். இதன் சுவையே பசியை தூண்ட துவங்கி விடும். கிராமத்து சுவையில் இப்படி ஒரு வித்தியாசமான குழம்பை இதுவரை நீங்கள் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள்
மேலும் படிக்கஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தில் ரூ. 7500 கோடி ஒப்பந்த முறைகேடு - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
smart electricity meters procurement Scam : ஸ்மார்ட் மின் மீட்டர்: ஸ்மார்ட் மின் மீட்டர் வாங்குவதற்கான ₹7500 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கர்நாடகாவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் படிக்கபுதுச்சேரி ஸ்பெஷல் மொறு மொறுப்பான ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் காளான் கட்லெட்
புதுச்சேரியில் ஸ்நாக் வகைகள் மிக பிரபலமானவை. அப்படி பிரபலமான உணவுகளில் ஒன்று இங்குள்ள ரெஸ்டாரெண்ட்களில் கிடைக்கும் மொறுமெஆறுப்பான காளான் கட்லெட். காளானை வித்தியாசமான முறையில் சமைத்து இருப்பார்கள். இதை அவசியம் ஒருமுறை சுவைத்து பாருங்க.
மேலும் படிக்ககுருவாயூர் சிறப்பு உணவு ரசகாளன் ஈஸியா செய்யலாம்
கேரளாவில் தனித்துவமான உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று குருவாயூர். இது ஆன்மிக நகரம் மட்டுமல்ல வித்தியாசமான உணவுகளுக்கு பெயர் பெற்ற நகரம் குருவாயூர். இங்கு புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாக இருக்கும் ரசகாளன் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்ககழுத்தில் கருமை நீங்க! தயிரை '1' ஸ்பூன் இப்படி யூஸ் பண்ணுங்க!!
இந்த பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..
மேலும் படிக்கதிருச்சியில் ரூ.290 கோடியில் கலைஞர் நூலகம்; அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Foundation Stone Laid: Rs. 290 Crore Kalaignar Library in Trichy : திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட இருக்கும் கலைஞர் நூலகத்திற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் படிக்க7 அற்புதமான ஹைதராபாதி உணவுகள் – உங்கள் வாழ்நாளில் ஒருமுறை சுவைக்க வேண்டியவை!
இந்திய உணவுகளில் ஹைதராபாத் உணவுகளுக்கு தனி இடம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் உலக புகழ்பெற்றவையாகும். உணவு பிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஹைதராபாத் உணவு பிடிக்காமல் இருக்காது. ஹைதராபாத் உணவுகளில் அவசியம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.