11:18 PM (IST) Jun 21

Tamil News LiveTNPL 2025 - சொந்த மண்ணில் 98 ரன்னில் சுருண்டு நெல்லை படுதோல்வி! கோவை அணிக்கு முதல் வெற்றி!

டிஎன்பிஎல் 2025 கிரிக்கெட்டில் லைகா கோவை கிங்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Read Full Story
10:55 PM (IST) Jun 21

Tamil News Liveமே 2025 - விற்பனையில் பட்டைய கிளப்பும் ஸ்ப்ளெண்டர் மீண்டும் முதல் இடம்

மே 2025ல் ஹீரோ ஸ்ப்ளெண்டர் மீண்டும் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது. 3,10,335 யூனிட்கள் விற்பனையாகி 1.86% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
Read Full Story
10:45 PM (IST) Jun 21

Tamil News Live6 லட்சம் ஸ்கூட்டர்கள்! TVS iQube மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்கும் இந்தியர்கள்

டிவிஎஸ் நிறுவனத்தின் முதன்மை மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் 600,000 விற்பனையைத் தாண்டியுள்ளது. முதல் 300,000 யூனிட்கள் 52 மாதங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், கடைசி 300,000 யூனிட்கள் வெறும் 13 மாதங்களில் விற்பனையாகியுள்ளன.

Read Full Story
10:26 PM (IST) Jun 21

Tamil News Liveவாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு – ரோலக்ஸ் வாட்ச் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக பேசிய நடிகர்!

Suresh Gopi Rolex Watch Gift : ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கிடைத்தது பற்றி மலையாள நடிகர் சுரேஷ் கோபி உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

Read Full Story
10:21 PM (IST) Jun 21

Tamil News Liveகேப்டனான முதல் போட்டியிலேயே ஐசிசி ரூல்ஸை மீறிய சுப்மன் கில்! தண்டனை பாயுமா?

இந்திய அணியின் கேப்டனான முதல் போட்டியிலேயே சுப்மன் கில் ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளார். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Read Full Story
10:14 PM (IST) Jun 21

Tamil News Liveசுவிஸ் வங்கியில் மலைப்போல் குவிந்து கிடக்கும் இந்தியர்களின் பணம்! 3 மடங்கு உயர்ந்துள்ளதாக சுவிஸ் வங்கி அறிவிப்பு

சுவிஸ் வங்கிகளில் இந்திய பணம் 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை (சுமார் ரூ. 37,600 கோடி) எட்டியதாக சுவிஸ் தேசிய வங்கி (SNB) ஜூன் 19 அன்று வெளிப்படுத்தியது. இது 2021 க்குப் பிறகு மிக உயர்ந்த நிலை.

Read Full Story
10:04 PM (IST) Jun 21

Tamil News Liveஅண்ணா பல்கலைக்கழக வழக்கு! வாயை விட்ட அண்ணாமலை! கோர்ட்டுக்கு சென்ற வழக்கறிஞர்! நடந்தது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அண்ணாமலை மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read Full Story
09:32 PM (IST) Jun 21

Tamil News Liveசுகாதாரச் சான்றிதழ் பெறுவது 'இனி' ஈஸி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

சுகாதாரச் சான்றிதழை இனிமேல் அரசின் இ-சேவை தளத்தின் வாயிலாக மட்டுமே பெற முடியும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Read Full Story
08:33 PM (IST) Jun 21

Tamil News Live'மே டே' 'மே டே' என விமானி எச்சரிக்கை! அவசரமாக தரையிறங்கிய சென்னை விமானம்! என்ன நடந்தது?

இண்டிகோ விமானம் விமானியின் அவசர கால மே டே அறிவிப்புக்கு பிறகு பெங்களூருவில் அவசரமாக தரையிரங்கியுள்ளது. என்ன நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story
08:18 PM (IST) Jun 21

Tamil News LiveTRB Assistant Professor Recruitment - உதவிப் பேராசிரியர்களுக்கான போட்டி தேர்வு ஜூலையில் நடைபெறுமா? கள நிலவரம் என்ன?

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உ:ள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு ஜூலையில் நடைபெறுமா? என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.

Read Full Story
08:12 PM (IST) Jun 21

Tamil News Liveஇனி அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS கட்டாயம்! அமலாகும் புதிய விதி

இந்தியாவில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் 2026ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Read Full Story
07:45 PM (IST) Jun 21

Tamil News LiveLIC வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! வீட்டு கடனுக்கான வட்டி அதிரடியாக குறைப்பு

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, LIC வீட்டுக் கடன் நிதி நிறுவனம் தனது வீட்டுக் கடன் வட்டியை 0.5% குறைத்துள்ளது. புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஜூன் 19, 2025 முதல் 7.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
07:33 PM (IST) Jun 21

Tamil News LiveWater Bottle Cleaning Tips - வாட்டர் பாட்டில் கெட்ட வாடை வருதா? ஒரு நொடியில் நீக்கும் டிப்ஸ்!!

வாட்டர் பாட்டிலில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றி சுத்தம் செய்தால் போதும். அவை என்ன என்று இப்போது பார்க்கலாம்.

Read Full Story
07:27 PM (IST) Jun 21

Tamil News Liveடோட்டலாக மாறிய பிட்ச்! கொத்து கொத்தாக சரிந்த விக்கெட்டுகள்! இந்திய அணி 471க்கு ஆல் அவுட்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி 41 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

Read Full Story
07:15 PM (IST) Jun 21

Tamil News Liveஜூலையில் திறக்கப்படும் Teslaவின் முதல் ஷோரூம் - எந்த ஊர்ல தெரியுமா?

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா அடுத்த மாதம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறக்க உள்ளது. இது மும்பையில் அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Story
07:13 PM (IST) Jun 21

Tamil News Liveரூ.25000 மதிப்புள்ள இந்த மொபைல் இப்போது வெறும் 15,000 ரூபாய் மட்டுமே - எப்படி வாங்குவது?

OnePlus Nord CE 4 5G இப்போது வெறும் ₹15,000! ₹10,000 தள்ளுபடி, வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் கிடைக்கும் இந்த அட்டகாசமான டீலை தவறவிடாதீர்கள்! முழு விவரங்கள் உள்ளே.

Read Full Story
07:05 PM (IST) Jun 21

Tamil News LiveSanchar Saathi - உங்களோட போன் தொலைந்து போச்சா? இனி ஈஸியா மீட்கலாம்! பயன்படுத்துவது எப்படி?

தொலைந்து போன 20 லட்சத்திற்கும் அதிகமான போன்களை சஞ்சார் சாத்தி தளம் மீட்டுள்ளது. உங்கள் தொலைபேசியை எப்படி கண்டுபிடிப்பது, மோசடி இணைப்புகளை தடுப்பது, மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு பெறுவது எப்படி என்பதை அறியுங்கள்.

Read Full Story
07:04 PM (IST) Jun 21

Tamil News LiveHonor killing - பல நூறு கிலோமீட்டர் தாண்டி தற்கொலைக்கு காதலியின் வீட்டினை தேர்ந்தெடுத்தார்? இது ஆணவக்கொலை தான்! வானதி சீனிவாசன்!

கன்னியாகுமரியில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த பட்டியலின இளைஞர் காதலியின் வீட்டில் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம். இது தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Read Full Story
06:58 PM (IST) Jun 21

Tamil News LiveCoffee Scrub - வெயிலில் கருத்த முகத்தை வெறும் 2 நாட்களில் பொலிவாக்கும் காபித் தூள்!!

கோடை வெயிலால் கருமையான உங்களது சரும நிறத்தை பொலிவாக மாற்ற காபித் தூள் கொண்டு ஸ்க்ரப் எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
06:56 PM (IST) Jun 21

Tamil News Liveஎச்சரிக்கை - Google, Apple, Facebook பயனர்களின் பாஸ்வேர்டுக்கு பெரிய ஆப்பு? உங்களது அக்கவுண்டை பாதுகாப்பது எப்படி?

கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், டெலிகிராம் கணக்குகளில் 16பில்லியன் கடவுச்சொற்கள் கசிந்ததால் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் தரவை 2FA மற்றும் Passkey மூலம் பாதுகாப்பது எப்படி என அறியுங்கள்.

Read Full Story