சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகளையும், எதிர்கால கணிப்புகளையும் விளக்கியுள்ளார்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 20 March 2025: தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?: ஆனந்த் சீனிவாசன் விளக்கம்
Tamil News Live today 20 March 2025: தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?: ஆனந்த் சீனிவாசன் விளக்கம்

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் 11 தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கை கடற்படை அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?: ஆனந்த் சீனிவாசன் விளக்கம்
சமந்தா போனில் 'லவ்' என்ற பெயரில் உள்ள நம்பர்! யாருடையது தெரியுமா?
சமந்தாவின் மொபைலில் 'Love' என்ற பெயரில் சேமிக்கப்பட்ட எண் வைரலாகியுள்ளது. அது அவரது அப்பா ஜோசப் பிரபுவின் எண் என்றும், அவர் சமந்தாவின் வாழ்க்கையில் பெரிய ஆதரவாக இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்கசென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 'திடீர்' நிறுத்தம்
சென்னையில் பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மின் வயரில் ஏற்பட்ட தீப்பொறியால் நிறுத்தப்பட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் 80% முடிந்த நிலையில், சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவீட்டில் பிரெட், பால் இருக்கா? ஈஸியாக மால்புவா இப்படி செய்து பாருங்க
மால்புவா என்பது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகையாகும். நம்ம ஊர் பால் பன் போல் இனிப்பாக ஒரு பன் போன்ற உணவாக இருக்கும். அதிக நேரம் எடுக்கும் என்பதால் இதை பலரும் செய்வத கிடையாது. ஆனால் மிக குறைந்த பொருட்களை வைத்தே ஈஸியாக வீட்டிலேயே செய்து விடலாமக.
மேலும் படிக்கபுதுச்சேரிக்கு போனால் மிஸ் பண்ணாமல் ருசிக்க வேண்டிய தித்திக்கும் இனிப்பு வகைகள்
இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரங்கள் இணைந்த பகுதியாக இருக்கும் புதுச்சேரியில் பல வித்தியாசமான நம்ம ஊர் மற்றும் வெளிநாட்டு உணவுகள் மிக பிரபலமாக உள்ளன. இவற்றில் புதுச்சேரி சென்றால் அவசியம் ருசிக்க வேண்டிய இனிப்பு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்ககிரெடிட் கார்டு தருவதாக அடிக்கடி போன் வருதா? இதை ஞாபகம் வச்சுக்கோங்க!
Credit card calls: இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மூலம் எவ்வாறு சம்பாதிக்கின்றன, பயனர்கள் எவ்வாறு ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
மேலும் படிக்கமணக்க மணக்க கல்யாண வீட்டு ரசம் செய்வது எப்படி?
கல்யாண வீடுகளில் எப்போது விருந்திற்கு தான் தனி இடம் உண்டு. விருந்தினர்களின் மனதையும், வயிற்றையும் நிறைவடைய செய்யும் ஒரு விஷயமாகும். அதிலும் கல்யாண வீட்டு விருந்தில் கடைசியாக பரிமாறப்படும் ரசத்தின் சுவை அல்டிமேட்டாக இருக்கும். இதை நம்ம வீட்டிலும் செய்து அசத்தலாம்.
மேலும் படிக்கரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் இப்போ வீட்டிலேயே செய்யலாம்
கடாய் பன்னீர் சாப்பிடுவதற்கு ரெஸ்டாரன்டிற்கு தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஈஸியாக நம்முடைய வீட்டிலேயே அதை செய்து அசத்த முடியும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் படிக்கமொபைல் வால்பேப்பர் இப்படி வைத்தால் அசுபமாகும்!! எதை வைக்கனும் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி மொபைலில் சில வகையான வால்பேப்பரை வைத்தால், வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். எனவே எந்த மாதிரியான வால்பேப்பரை வைக்கக் கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்கஜான்வி கபூருக்கு உபாசனா கொடுத்த பரிசு; ராம் சரணின் அம்மா என்ன கொடுத்து அனுப்புனாங்க தெரியுமா?
உபாசனா, ஜான்வி கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பரிசு ஒன்றை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் இதை கொடுத்து அனுப்பியது ராம் சரணின் அம்மா சுரேகா. அப்படி என்ன அனுப்பினார் என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்கநெய் சொட்ட...பார்த்ததுமே சாப்பிட தூண்டு அவல் அல்வா
அவல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவாகும். அவலில் பலவிதமான உணவுகள் செய்து, பல விதமான சுவைகளில் சாப்பிடலாம். அவலில் பாயாசம், உப்பு, இட்லி போன்றவைகள் தான் வழக்கமாக செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஒரு முறை இப்படி வித்தியாசமாக அவல் அல்வா செய்து சாப்பிட்டு பாருங்க.
மேலும் படிக்கஅமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத், கத்தார்... இந்தியாவிற்கு அதிக பணம் எங்கிருந்து வருகிறது?
Remittances to India: 2010-11ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பணம் 55.6 பில்லியன் டாலராக இருந்தது. இது 2023-24ஆம் ஆண்டில் இரட்டிப்பாகி 118.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளை விட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து அதிக பணம் வருகிறது.
மேலும் படிக்கமுகத்தின் சுருக்கங்களை நீக்குவது இவ்வளவு சுலபமா? தேன் பேஸ் பேக் டூ முட்டை வரை
உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி நீண்ட காலம் இளமையாகவும் அழகாகவும் இருக்க விரும்பினால் இந்த 5 பேஸ் பேக்குகளில் ஒன்றை பயன்படுத்துங்கள்.
மேலும் படிக்கபஞ்சாபி பாஸ்தா பாயாசம்...வித்தியாசமாக இப்படி செய்து பாருங்க
பஞ்சாபி உணவுகள் என்றாலே இனிப்புகள் தான் முதன்மை இடத்தை பிடிக்கக் கூடியவை. பால் சேர்த்து க்ரீமியான முறையில் செய்யப்படும் கீர் எனப்படும் பாயாச வகைகள் நிறைவான மற்றும் தவித்துவமான சுவையுடன் செய்யப்படும் உணவுகள் ஆகும்.
மேலும் படிக்கசெட்டிநாடு பெப்பர் சிக்கன்...நாவில் எச்சில் சொட்டும் சுவை
செட்டிநாட்டு ஸ்பெஷல் உணவுகளில் கோழிக்கறி உணவு வகைகளுக்கு தனி இடம் உண்டு. காரசாரமான அதே சமயம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் தரும் வகையில் தயாரிக்கப்படும் இந்த உணவுகளில் பெப்பர் சிக்கன் பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் உணவாகும்.
இவர் தான் அடுத்த விஜய் சேதுபதி; கைவசம் 100 கதை இருக்கு - புஷ்கர் காயத்ரி பகிர்ந்த தகவல்!
கதைகளை அதீத கவனத்துடன் தேர்வு செய்து நடித்து, மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இளம் நடிகர் மணிகண்டன் தான் அடுத்த விஜய் சேதுபதி என்றும் கூறி உள்ளார் பிரபல இயக்குனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரம்: பேரூர் ஆதீனத்தின் புதிய திட்டம்!
One Village One Tree: பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்துடன் இணைந்து, தமிழகம் முழுவதும் மரங்களை நடவு செய்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்கஉங்களை லட்சாதிபதியாக மாற்றும் எஸ்.பி.ஐ. திட்டம்! முதலீடு செய்வது எப்படி?
SBI Har Ghar Lakhpati RD scheme: ஸ்டேட் வங்கியின் ஹர் கர் லக்பதி திட்டம் மூலம், குறைந்த முதலீட்டில் லட்சாதிபதி ஆகலாம். மாத முதலீட்டை நீங்களே தீர்மானித்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிக வருமானம் பெறலாம்.
மேலும் படிக்கஆண்ட்ராய்டில் ChatGPT- அசிஸ்டன்ட்! நிமிடங்களில் செட்டிங்ஸ் மாற்றுவது எப்படி?
ஆண்ட்ராய்டில் ChatGPT-யா? கூகுள் அசிஸ்டன்ட் வேண்டாம்! நிமிடங்களில் செட்டிங்ஸ் மாற்றுவது எப்படி?
மேலும் படிக்கAnna Serial: சண்முகத்துக்கும் - சௌந்தரபாண்டிக்கும் வந்த மோதல்; பரணி எடுத்த அதிர்ச்சி முடிவு! 'அண்ணா' அப்டேட்!
கிராமத்து மனம் கமழும் சீரியல்கள் குறைந்து வரும் நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வில்லேஜ் கான்ஸ்சப்ட்டை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'அண்ணா' விறுவிறுப்பான காட்சிகளோடு சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.