MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • முகத்தின் சுருக்கங்களை நீக்குவது இவ்வளவு சுலபமா? தேன் பேஸ் பேக் டூ முட்டை வரை

முகத்தின் சுருக்கங்களை நீக்குவது இவ்வளவு சுலபமா? தேன் பேஸ் பேக் டூ முட்டை வரை

உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி நீண்ட காலம் இளமையாகவும் அழகாகவும் இருக்க விரும்பினால் இந்த 5 பேஸ் பேக்குகளில் ஒன்றை பயன்படுத்துங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 20 2025, 08:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Homemade Face Packs For Wrinkles : யாருக்குதான் அழகாக இருக்க விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக பெண்களை பற்றி சொல்லவா வேண்டும். தங்களது முகம் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 30 வயதிற்கு பிறகு சருமத்தை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சியின்மை, மோசமான உணவு முறை மற்றும் மன அழுத்தம் கொஞ்சம் பல காரணங்களால் இளம் வயதிலேயே சருமத்தில் வயதான தோற்றம் தோன்றத் தொடங்குகிறது. எனவே சருமத்திற்கு சிறப்பு கவனம் தேவை. வறட்சி, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், தொய்வுற்ற சருமம் போன்றவை வயதானதற்கான அறிகுறிகளாகும். எனவே இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காமல், சரியான நேரத்தில் சருமத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சருமத்தை வயதாகாமல் பாதுகாக்கலாம். அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தேன் மற்றும் அஸ்வகந்தா பொடி பேஸ் பேக்:

தேன் மற்றும் அஸ்வகந்தா பொடி பேஸ் பேக்:

தேன் மற்றும் அஸ்வகந்தா நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் இது அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜன் பண்புகளை கொண்டிருப்பதால் சுருக்கங்களை குறைக்க பெரிதும் உதவும். இதற்கு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அஸ்வகந்தா பொடி, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளை குரு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களது முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவ வேண்டும். இந்த சைஸ் பேக் சுருக்கங்களை மட்டுமின்றி, பல்வேறு சரும பிரச்சனைகளையும் நீக்கும்.

36
முட்டை மற்றும் எலுமிச்சை பேஸ் பேக்:

முட்டை மற்றும் எலுமிச்சை பேஸ் பேக்:

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போட வேண்டும். 15 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். முட்டையின் வெள்ளைக்கரு சுருக்கங்கள் மற்றும் தொடர்பான சருமத்தை குறைக்க உதவும். எலுமிச்சை சாறு சருமத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்தும்.

46
ஓட்ஸ் மற்றும் தயிர் பேஸ் பேக்:

ஓட்ஸ் மற்றும் தயிர் பேஸ் பேக்:

இதற்கு இரண்டு ஸ்பூன் அரைத்த ஓட்ஸில், ரெண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து அதை ஃபேஸ் பேக்காக முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். ஓட்ஸ் சருமத்தை மென்மையாக்கும். தயிரில் லாட்டிக் அமிலம் இருப்பதால், இது சருமத்தை உரித்து ஹைட்ரேட் செய்யும்.

இதையும் படிங்க:  தேங்காய் எண்ணெயில் '1' ஸ்பூன் தேன் கலந்து யூஸ் பண்ணுங்க.. முக சுருக்கம் மறையும்!

56
வாழைப்பழம் மற்றும் தேன் பேஸ் பேக்:

வாழைப்பழம் மற்றும் தேன் பேஸ் பேக்:

நன்கு பழுத்த வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, நன்கு காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில்  கழுவ வேண்டும். வாழைப்பழத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை ஊட்டமளித்து ஈரப்பதமாக வைக்க உதவும்.

இதையும் படிங்க:  35 வயசுக்கு மேலயும் இளமையாக தெரிய ஆசையா? இதை செஞ்சா போதும் பள பள பளனு இருப்பீங்க

66
கற்றாழை மற்று முட்டை:

கற்றாழை மற்று முட்டை:

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து மென்மையான பேஸ்ட் போலாக்கி, பிறகு அதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு, பிறகு தண்ணீரில் கழுவவும். சிறந்த முடிவுக்கு இந்த பேஸ் பேக்கை 2 வாரம் போடுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அழகு
வாழ்க்கை முறை
முகச்சுருக்கத்திற்கான பேஸ் பேக்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved