டிராவிஸ் ஹெட் கோவிட்-19 பாதிப்புக்குள்ளானதால் அணிக்குத் திரும்புவது தாமதமாகும் என்று SRH பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உறுதிப்படுத்தினார். மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்பது, அவர் வந்த பிறகு மருத்துவ மதிப்பீட்டைப் பொறுத்தது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 18 May 2025: டிராவிஸ் ஹெட்டுக்கு கோவிட் பாதிப்பு; ஹைதராபாத் அணிக்குப் பின்னடைவு!
Tamil News Live today 18 May 2025: டிராவிஸ் ஹெட்டுக்கு கோவிட் பாதிப்பு; ஹைதராபாத் அணிக்குப் பின்னடைவு!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், டாஸ்மாக் ஊழல், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveடிராவிஸ் ஹெட்டுக்கு கோவிட் பாதிப்பு; ஹைதராபாத் அணிக்குப் பின்னடைவு!
Tamil News Liveவிரைவில் விமானப்படைக்கு 12 புதிய Mk1A ரக போர் விமானம்!
Tamil News Liveகோலி சாதனையை முறியடித்த கே.எல். ராகுல்! டி20யில் மின்னல் பேட்டிங்!
Tamil News Liveதலைவன் கோலிக்கு பாரத ரத்னா கொடுத்தே ஆகனும்! ஒரே போடா போட்ட சின்ன தல ரெய்னா
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி திடீரென ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tamil News Liveகொரோனா எச்சரிக்கை: தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று உறுதி
தென்கிழக்கு ஆசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 18 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தொற்று பரவியுள்ளது.
Tamil News Liveராஜஸ்தானுக்கு 10வது தோல்வி; பிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்கும் பஞ்சாப்!
Tamil News Liveஐ.ஓ.பி. வங்கி அதிகாரி வேலை! தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!
Tamil News Liveபயங்கரவாத எதிர்ப்பு: 32 நாடுகளுக்குச் செல்லும் இந்திய தூதுக்குழு
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைக்க, பல்வேறு நாடுகளுக்கு ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுக்களை இந்தியா அனுப்புகிறது. இந்தக் குழுக்கள் முக்கிய நட்பு நாடுகளைச் சந்திக்கும்.
Tamil News Liveலஷ்கர் தளபதி அபு சைஃபுல்லா பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி ரசுல்லா நிஜாமானி, பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல தாக்குதல்களை நடத்திய எல்.இ.டி. தொகுதியின் ஒரு பகுதியாக அவர் இருந்தார்.
Tamil News Liveரூ.30,000 கோடி கடன்! அரசு உதவி செய்யாவிட்டால் அதோகதி: வோடபோன் ஐடியா கவலை
போதுமான நிதி உதவி கிடைக்கவில்லை என்றால் 2025-26 நிதியாண்டுக்கு பிறகு தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய அபாயம் இருப்பதாக வோடபோன் ஐடியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கிகள் புதிய கடன்களை வழங்க தயங்குவதாக Vi தெரிவித்துள்ளது.
Tamil News Liveகாயமடைந்த பவுலருக்கு பதிலாக மற்றொரு காயமடைந்த வீரரை சேர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி காயமடைந்த சந்தீப் சர்மாவுக்கு பதிலாக மற்றொரு காயமடைந்த வீரரை சேர்த்துள்ளது.
Tamil News LiveEV உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்! 10 மெகா சார்ஜிங் பாயிண்டுகளை உருவாக்கும் Tata
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களில் டாடா.ஈவி பத்து மெகா சார்ஜர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Tamil News Liveஜெய்ஷங்கரின் ஐரோப்பிய பயணம்! பயங்கரவாத எதிர்ப்பு குறித்து விளக்கம்!
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தானுடனான பதட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்தப் பயணம் மே 19 முதல் 24 வரை நடைபெறும்.
Tamil News Liveகத்துகுட்டியுடன் கைகோர்க்கும் Yamaha! களமிறக்கப்படும் EV ஸ்கூட்டர்கள் - என்ன ஸ்பெஷல்?
2024 ஆம் ஆண்டில் ரிவர் சீரிஸ் பி-யில் யமஹாவின் 40 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டின் பின்னணியில், யமஹாவுடன் அதன் கூட்டாண்மை வருகிறது.
Tamil News Liveஐடிஆர் தாக்கல் காலக்கெடு: நீட்டிப்பு கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்
மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏழு ஐடிஆர் படிவங்களை மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. காலக்கெடு நீட்டிப்பு குறித்த விவாதங்கள் எழுந்தாலும், வருமான வரித் துறையிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.
Tamil News Liveஇந்திய ராணுவத்தில் சேர TES-54ல் சேருங்கள்: JEE தேர்வு எழுதியவர்களுக்கு வாய்ப்பு
TES-54ன் கீழ் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்திய இராணுவம் விண்ணப்பங்களை அழைக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று JEE (Main) 2025 தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
Tamil News Liveடிரம்ப் பெறும் ரகசிய பரிசு: 400 மில்லியன் டாலர் சொகுசு விமானம்!
Tamil News Liveபைக், கார் ஓட்டுநர்கள் கவனத்திற்கு! சான்றிதழ் இல்லாத வாகனத்திற்கு பெட்ரோல், டீசல் கிடையாதாம்
புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து சட்டத்தின் கீழ் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Tamil News Liveதட்கல் டிக்கெட் எடுப்பது இனி ஈஸி! ரயில்வேயின் SwaRail ஆப்! எப்படி டவுன்லோட் செய்வது?
இந்திய ரயில்வேயின் புதிய 'ஸ்வாரயில்' செயலியை இப்போது மொபைலில் டவுன்லோட் செய்யலாம். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News LiveMahindra Bolero வாங்க போறீங்களா? இந்த மாசமே வாங்கீடுங்க ரூ.90000 தள்ளுபடி தராங்க
மஹிந்திரா தனது பொலேரோ எஸ்யூவிக்கு மே மாதத்தில் ₹90,700 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. 2024 மற்றும் 2025 மாடல் போலேரோ, போலேரோ நியோ ஆகியவற்றிற்கு இந்த சலுகை பொருந்தும். நேரடி தள்ளுபடி, ஆக்சஸெரீஸ், கார்ப்பரேட் சலுகைகள் என பலவும் இதில் அடங்கும்.