11:39 PM (IST) May 16

Tamil News Live ECIL-ல வேலை வாய்ப்பு! ₹40,000 சம்பளத்தில் 125 பணியிடங்கள்!

ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர் பயிற்சி மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கு 125 காலியிடங்கள்! ₹40,000 வரை சம்பளம்! ஜூன் 05, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

Read Full Story
11:08 PM (IST) May 16

Tamil News Live 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! உடனே விண்ணபிக்கவும்...

இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு! 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கோயில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மே 28க்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும்!

Read Full Story
11:00 PM (IST) May 16

Tamil News Live மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல் - இவ்வளவு கோடியை இழக்கிறாரா.?

ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கும் நிலையில், மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேபிடல்ஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அணிக்கு பெரும் பின்னடைவாகும், மேலும் அவர் பெரும் தொகையை இழக்க நேரிடும்.
Read Full Story
10:52 PM (IST) May 16

Tamil News Live இந்தியாவில் இன்டர்நெட்: நகரங்களை தட்டி தூக்கிய கிராமங்கள்! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் இணைய இணைப்பு பெருகி வருகிறது, கிராமப்புறங்கள் டிஜிட்டல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. மார்ச் 2025 TRAI அறிக்கை தரவு பயன்பாடு மற்றும் 5G FWA அதிகரிப்பைக் காட்டுகிறது.

Read Full Story
10:38 PM (IST) May 16

Tamil News Live எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்: ஸ்பாட்டிஃபை AI DJ: உங்க இஷ்டப்படி பாட்டு கேட்கலாம்!

ஸ்பாட்டிஃபை AI DJ இப்போ நீங்க சொல்றதைக் கேட்கும்! உங்களுக்குப் புடிச்ச மாதிரி பாட்டை உடனே கேளுங்க. ஜானர், மூடு, ஆர்டிஸ்ட்னு நீங்க கேக்குறதுக்கு ஏத்த மாதிரி பாட்டு வரும். எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்கோங்க.

Read Full Story
10:29 PM (IST) May 16

Tamil News Live காரில் வைக்கும் படி ஓனர் கொடுத்த கட்டுக்கட்டாக பணம்.! உண்டியலில் போட்ட டிரைவர்- தர மறுத்த கோயில் நிர்வாகம்

பெங்களூருவில் 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த டிரைவர், முதலாளியின் 1.51 கோடி ரூபாயை திருடி கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read Full Story
10:21 PM (IST) May 16

Tamil News Live வாட்ஸ்அப் இப்படி எல்லாம் வசதி இருக்கா? பார்க்காமலேயே யார் மெசேஜ் அனுப்பினாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்!

உங்க போனை பார்க்காமலேயே யார் வாட்ஸ்அப் அனுப்பினாங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க! ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்ல காண்டாக்ட்ஸ்க்கு கஸ்டம் ரிங்டோன் செட் பண்றது எப்படின்னு கத்துக்கோங்க.

Read Full Story
10:07 PM (IST) May 16

Tamil News Live இந்தியாவில் ஆப்பிள் நிறுவனமா? எச்சரித்த ட்ரம்ப்! இந்தியாவின் பக்கம் நிற்கும் ஆப்பிள் ! என்ன நடக்க போகிறதோ?...

ட்ரம்ப் கூறிய போதிலும், ஆப்பிள் இந்தியாவின் உற்பத்தித் திட்டங்கள் அப்படியே உள்ளன என்று உறுதியளிக்கிறது. இந்தியாவின் ஆப்பிள் முதலீடு மற்றும் அதன் உலகளாவிய விநியோகச் சங்கிலி உத்திகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
10:03 PM (IST) May 16

Tamil News Live நெல்லையில் பதற்றம்! திமுக நிர்வாகி வீட்டிற்கு பறந்த பெட்ரோல் குண்டுகள் - 3 வாலிபர்கள் கைது

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 3 வாலிபர்களைக் கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Read Full Story
09:53 PM (IST) May 16

Tamil News Live ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI விற்பனை முன்பதிவில் புதிய சாதனை

ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI ஹாட்ச்பேக்கின் 250 யூனிட்கள் முன்பதிவில் விற்றுத் தீர்ந்துள்ளன. ஜூன் மாதத்தில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Full Story
09:47 PM (IST) May 16

Tamil News Live ₹40,000க்குள் கிடைக்கும் அசத்தலான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. விவோ V50, Oppo Reno 13, கூகிள் பிக்சல் 8a, Xiaomi 14 Civi மற்றும் Samsung Galaxy A56 உட்பட ₹40,000க்குள் ஐந்து ஸ்மார்ட்போன்கள் இங்கே உள்ளன.

Read Full Story
09:28 PM (IST) May 16

Tamil News Live கல்வியில் தொடர்ந்து பின்தங்கும் வடமாவட்டங்கள்! காரணம் என்ன? தமிழக அரசை விளாசும் அன்புமணி!

வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Story
09:25 PM (IST) May 16

Tamil News Live திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா: விலை எவ்வளவு தெரியுமா? ஒரு நூற்றாண்டு கால இனிப்புப் பாரம்பரியத்தின் கதை

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் சுவையான கதையை அறிந்துகொள்ளுங்கள்! இதன் வரலாறு, விலை மற்றும் இந்த புகழ்பெற்ற இனிப்புக்காக மக்கள் ஏன் வரிசையில் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தவறவிடக்கூடாத பாரம்பரிய சுவை!

Read Full Story
09:06 PM (IST) May 16

Tamil News Live மகளிர் சுய உதவி குழுவிற்கு ஜாக்பாட்.! அசத்தலான திட்டத்திற்கு தேதி குறித்த அரசு

தமிழக அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஆதரிக்கும் வகையில், சென்னையில் இயற்கை சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மகளிர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
Read Full Story
08:44 PM (IST) May 16

Tamil News Live 150 கிமீ ரேஞ்ச்! புதிய EV ஸ்கூட்டரை களம் இறக்கும் TVS

தீபாவளிக்கு முன்பு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது. ஐக்யூப்-க்கு கீழே இந்த ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்படும். சிறிய பேட்டரி மற்றும் Bosch தயாரித்த ஹப்-மவுண்டட் மோட்டார் இதில் இருக்கும்.
Read Full Story
08:23 PM (IST) May 16

Tamil News Live பாகிஸ்தானின் ரூ.532 மில்லியன் நிவாரணம்: பயங்கரவாதிகளுக்கு நிதியா? ஷாக் தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வழங்கப்படும் ரூ.532 மில்லியன் 'நிவாரண நிதி' உண்மையில் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிக்கிறதா, மேலும் ஐஎம்எஃப்-ன் $1 பில்லியன் உதவி உண்மையில் அங்குதான் செல்கிறதா?

Read Full Story
07:46 PM (IST) May 16

Tamil News Live இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் அதிசயம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மதுரை பள்ளியில் பயின்ற இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும்.
Read Full Story
07:18 PM (IST) May 16

Tamil News Live உணவு சாப்பிட்ட பிறகு சோம்பு சாப்பிடுவது எதுக்குன்னு உங்களுக்கு தெரியுமா ?

அனைத்து ஓட்டல்களிலும், குறிப்பாக அசைவ ஓட்டல்களில், விருந்துகளில் சாப்பிட்டு முடித்ததும் சோம்பு கொடுப்பார்கள். பலரும் இதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதையும் பார்த்துள்ளோம். இது ஏன் என உங்களுக்கு காரணம் தெரியாது என்றால் இதை படிங்க, புரியும்.

Read Full Story
07:13 PM (IST) May 16

Tamil News Live சவுதியில் பெண்கள் தலைமுடியை அவிழ்த்து பாரம்பரிய அல்-அய்யலா நடனம்.! டொனால்ட் டிரம்ப்பிற்கு உற்சாக வரவேற்பு

டிரம்ப் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டபோது, வெள்ளை உடையில் பெண்கள் தலைமுடியை அவிழ்த்து நடனமாடுவதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. 

Read Full Story
06:51 PM (IST) May 16

Tamil News Live கோடையில் சருமம் பளபளக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..

கோடை காலத்தில் பளபளப்பான சருமத்தை பெற மஞ்சள் கட்டியை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story