- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 16 August 2025: ரூ.11,000 கோடி! நாளை இரண்டு நெடுஞ்சாலைத் திட்டங்களை திறக்கிறார் பிரதமர் மோடி
Tamil News Live today 16 August 2025: ரூ.11,000 கோடி! நாளை இரண்டு நெடுஞ்சாலைத் திட்டங்களை திறக்கிறார் பிரதமர் மோடி

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayரூ.11,000 கோடி! நாளை இரண்டு நெடுஞ்சாலைத் திட்டங்களை திறக்கிறார் பிரதமர் மோடி
Tamil News Live todayஎச்டிஎஃப்சியில் கட்டண மாற்றங்கள்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
எச்டிஎஃப்சி வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Live todayWhatsApp வீடியோ கால் மோசடி - உங்கள் பணத்தைப் பாதுகாப்பது எப்படி?
WhatsApp ஸ்கிரீன் மிரரிங் மோசடி மூலம் மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். அறியாத எண்களிலிருந்து வரும் வீடியோ கால்களைத் தவிர்த்து, உங்கள் ஸ்கிரீனை யாருடனும் பகிர வேண்டாம்.
Tamil News Live todayரூ.10 லட்சம் காப்பீடு வெறும் 45 பைசாவில்.. ரயில் டிக்கெட் போடும் போது இதை கவனிங்க
இந்திய ரயில்வேயில் பயணம் செய்வோருக்கு 45 பைசாவில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு நிவாரணம் வழங்கும் ரயில் பயண காப்பீடு திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live todayஜக்தீப் தன்கரின் சங்கடம் மீண்டும் வந்துவிடக்கூடாது..! துணை ஜனாதிபதி வேட்பாளர் இவரா..? நாளை அறிவிக்கும் பாஜக..!
ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த விதம் பாஜகவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், மீண்டும் அப்படியொரு நிலை ஏற்படுவதை பாஜக தலைமை விரும்பவில்லை. இப்போது எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது.
Tamil News Live todayவைச்ச குறி தப்பாது..! விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்..! கலக்கத்தில் கனிமொழி..!
விஜய் கட்சியுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும், அவரது கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்கப்படும், முக்கியமாக விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live todayநூலிழையில் தப்பிய இபிஎஸ்..! அலங்கார வளைவு சரிந்து விழுந்ததால் பரபரப்பு
திருவண்ணாமலையில் பிரச்சார பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் பேருந்தின் அருகே பிரம்மாண்ட வரவேற்பு ஆர்ச் சரிந்து விழுந்தது. நூலிழையில் எடப்பாடியின் வாகனம் தப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Tamil News Live todayரூ.2.10 லட்சம் தள்ளுபடி.. வோல்க்ஸ்வேகன் கார்களில் பெரிய சலுகை.. உடனே முந்துங்க
ஃபோக்ஸ்வேகன் இந்தியா அதன் பிரபலமான டிகுவான் மற்றும் விர்டஸ் மாடல்களில் கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது. இது புதிய கார் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
Tamil News Live todayஉஷார்.. இதை பண்ணலைனா வீட்டுக்கு நோட்டீஸ் வரும் மக்களே!
இதைச் செய்யத் தவறினால், வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. வரி விலக்கு வருமானத்தைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிப்பதன் மூலம், வரி தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
Tamil News Live todayஅடப்பாவிகளா.. ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கீங்க... இவ்வளவு ஆயுதமா.?? கோவையில் மதுரை பசங்க அட்றாசிட்டி
Tamil News Live todayBirth Month - இந்த 4 மாதங்களில் பிறந்தவங்க கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. ரொம்ப மோசமானவங்க!!
ஜோதிடத்தின்படி, எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayஇதான்டா ரீசார்ஜ் பிளான்.. தினமும் ரூ.3 கூட இல்லை! ஜியோ வாடிக்கையாளர்கள் குஷி!
ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் கால், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் பல ஓடிடி சேவைகளுக்கான அணுகல் கிடைக்கும்.
Tamil News Live todayதொடங்கியே 3 மாசம் தான் ஆகுது.. அதற்குள் இழுத்து மூடப்படும் விஜய் டிவி நடிகையின் சீரியல்
விஜய் டிவி சீரியல் நடிகை நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்ட சின்னத்திரை சீரியல் ஒன்று தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
Tamil News Live todayநள்ளிரவில் நிர்வாண பூஜை..! தட்டிக் கேட்டவர் தலைமீது பாறாங்கல்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி
நாட்றம்பள்ளி அருகே நிர்வாண பூஜை செய்த நபரை தட்டிக்கேட்டதால், அவரது தம்பியுடன் சேர்ந்து இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live todayPimple Popping - முகப்பருவை கிள்ளினால் மரணம் ஏற்படுமா?! அமெரிக்காவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன?
முகப்பருவை கிள்ளுதல் நம் அனைவருக்கும் இயல்பான விஷயம். ஆனால் அதுவே இறப்புக்கு வாய்ப்பு அளிக்கும் என அமெரிக்க பெண் ஒருவருக்கு நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
Tamil News Live todayDark Knees - கால் முட்டி ரொம்ப கருப்பா இருக்குதா? இதுல ஒன்னு செய்ங்க.. 7 நாளில் சரியாகிடும்
கால் முட்டி கருமையை போக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live todayஒரே சார்ஜில் 320 கிமீ செல்லும் ஓலா S1 Pro Sport.. ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
ஓலா S1 Pro Sport புதிய 4680 பேட்டரி தொழில்நுட்பம், மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் ADAS வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. 16 kW மின்மோட்டார், 152 kmph வேகம் மற்றும் 320 கிமீ ரேஞ்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Tamil News Live todayபாலாறு விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டையே மதிக்காத தமிழக அரசு.! மன்னிக்கவே முடியாது குமுறும் அன்புமணி!
பாலாற்றில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காமல், நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் தமிழக அரசு காலதாமதம் செய்வதை அன்புமணி கண்டித்துள்ளார்.
Tamil News Live todayஅடேங்கப்பா.. கஸ்தூரியின் சொந்த வீடு 100 கோடி ரூபாயா? அவ்ளோ பெரிய ஆளா இவங்க..!!
அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரிக்கு 100 கோடி மதிப்பில் சென்னையில் வீடு ஒன்று உள்ளதாம். அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayசென்னை -விளாடிவோஸ்டாக்கை சீனாவுக்கு கொடுத்து விடுங்கள்... மிரட்டும் ட்ரம்ப்..! ரஷ்யாவை காப்பாற்றுமா இந்தியா..?
ஜி ஜின்பிங்குடனான புதினின் நட்பு இருந்தபோதும், ரஷ்யா இன்னும் மிகவும் பயப்படுகிறது. சீனா தனது நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ரஷ்யா உணர்கிறது. அதே நேரத்தில், ரஷ்யாவுடனான தனது நட்பு நிலையானது என்றும், நாம் நல்ல அண்டை நாடுகள் என்றும் சீனா கூறுகிறது.